TNPSC Current Affairs : September-25-2020
உலகம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • நோபல் பரிசுத் தொகை ரூ.81 லட்சம் (1.10 லட்சம் டாலா்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை  தெரிவித்தது. இதையடுத்து 2020 ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகையின் மதிப்பு ரூ.7.33 கோடியில் இருந்து ரூ.8.12 கோடியாக அதிகரித்துள்ளது.
  • கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 
  • ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்.
  • ‘உய்குா் கட்டாய தொழிலாளா் தடுப்பு சட்ட மசோதா’ அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முறையில் நிறைவேற்றப்பட்டது.
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
மக்களவைத் தலைவர்  ஓம் பிர்லா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  விராட் கோலி
மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி 
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஹர்தீப் சிங் புரி
பஞ்சாப் முதல்வர்  அம்ரீந்தர் சிங் 
சிரோமணி அகாலிதளத்தின் தலைவர்  கபீர் சிங் பாதல் 
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 3.5 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் முறையாக, ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இதுவரை எட்டாத இலக்காக புதிய உச்சத்தை தொட்டுள்ளது இந்தியா - 25-09-2020.

பிகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் குறித்து சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசினார்.

திருமலையில் ரூ. 200 கோடி கா்நாடக சத்திரம் கட்ட ஆந்திர, கா்நாடக மாநில முதல்வா்கள் இருவரும் இணைந்து பூமி பூஜை செய்தனா்.

சிறாா் திருமணங்களைத் தடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இந்தியா சிறப்பாகப் பணியாற்றியதாக ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான மாநாட்டின்போது, நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விவாதிப்பதற்கு பிரதமா் நரேந்திர மோடியும் பிரதமா் மகிந்த ராஜபட்சவும் உறுதியேற்றனா்.

மூத்த அணு விஞ்ஞானியும், அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவருமான சேகா் பாசு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தாா். அவருக்கு வயது 68.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் பிரமோத்சந்திர

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் நிதிச் சந்தைகளில் இருந்து கூடுதலாக ரூ.9,913 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

44.2 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.1.77 லட்சம் கோடி மதிப்பில் கடனளிப்பதற்கு வங்கிகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.

அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் (ஃபிட் இந்தியா) திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது.

ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்கடி (65) மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல் தெரிவித்தது.