TNPSC Current Affairs : September-06-2020
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன்.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
  • கேரள தலைநகா் திருவனந்தபுரம்.

'உயர் கல்வியை மேம்படுத்துவதில் NEP-2020 இன் பங்கு'

    • புதிய தேசிய கல்வி கொள்கை, இந்திய மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்தும் வகையில் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இந்நிலையில் 'உயர் கல்வியை மேம்படுத்துவதில் NEP-2020 இன் பங்கு' என்ற தலைப்பில் மாநாடு நடத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
    • காணொலி வழியில் திங்கள்கிழமை (செப். 7) நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கை மீதான ஆளுநா்கள் மாநாடு தொடக்க விழா அமா்வில் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோா் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.
    • சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிதவை கண்ணாடிகள் இறக்குமதிக்கான பொருள் குவிப்பு தடுப்பு வரியை நீடிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • கேரளத்தைச் சேர்ந்த மடாதிபதி கேசவானந்த பாரதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • கேரள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்.
    • உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்களுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
    • பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் .
  •  
  • 2019 - வர்த்தம் செய்ய ஏற்ற மாநிலங்கள்: 
    • தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில், ஈஸி ஆஃப் டூயிங் பிஸினஸ், அதாவது வர்த்தம் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஆண்டிற்கான தரவரிசைகளை வெளியிட்டார். இதில் ஆந்திரா முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
    • உத்தரபிரதேசம் 2018 தரவரிசை பட்டியலில் 12 வது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    • தெலுங்கானா இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
    • அந்த வரிசையில் தெலுங்கானாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம்  ஆகிய மாநிலங்கள் உள்ளன.
    • தரவரிசை பட்டியலில் டெல்லி 12 வது இடத்தில் உள்ளது. தேசிய தலைநகரம் 2018 ஆண்டில் 23 வது இடத்தில் இருந்தது.

 

  • இலங்கையின் கிழக்கு கடற்கரையில் 'MT New Diamond' என்ற எண்ணெய் டேங்கரில் பற்றிய தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை (ICG) தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஷௌர்யா, சாரங் மற்றும் சமுத்ரா பெஹ்ரேதார் ஆகிய ICG கப்பல்கள் அணிதிரட்டப்பட்டு அனுப்பப்பட்டன.
  • கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.