TNPSC Current Affairs : September-03-2020
‘மிஷன் கா்மயோகி’
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

மத்திய அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்காக, ‘மிஷன் கா்மயோகி’ என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.