TNPSC Current Affairs : October-13-2020
மாதிரி வினா-விடை - 01
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  1. தமிழ்நாட்டின் பிராத்தனை பாடலான "நீராடும் கடலுத்த பாடல்" எதிலிருந்து பெறப்பட்டது - மனோன்மணியம்
  2. தமிழ்நாட்டில் கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம் அமைந்துள்ள இடம் - புகளூர்
  3. தமிழ்நாட்டில் அரிதான சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம் - கலக்காடு
  4. சென்னைக்கு குடிநீர் தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலமாக எந்த நதியிலிருந்து கொண்டுவரப்படுகிறது - கிருஷ்ணா நதி
  5. மதுரை பாண்டிய அரசர்களின் இரண்டாவது தலைநகரம் தலைநகரம், முதலாவது எது? - சிவகங்கை
  6. திருச்சிக்கு அருகாமையில்லுள்ள திருவறும்பூரில் இயங்கும் "பெல்" நிறுவனம் உற்பத்தி செய்வது - உயர் அழுத்த கொதிகலன்கள்
  7. தமிழகத்தில் எங்கு எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது - கல்பாக்கம்
  8. கோயில் நகரமான ராமேஸ்வரத்தை பிரிக்கும் நீரோட்டம் - பாம்பன் கால்வாய்
  9. தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை கொண்டுவந்தவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  10. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர் - முதலாம் ராஜேந்திரசோழர்
  11. உலகிலேயே முதல் பெண் பிரதமர் - பண்டாரநாயக்
  12. காவிரி நீர் பிரச்சனை எந்த மாநிலங்களுக்கு இடையே நடைபெறுகிறது - பாண்டிச்சேரி, தமிழ்நாடு - கர்நாடகா
  13. நாட்டின் நான்கு மூலைகளில் நான்கு மடங்களை நிறுவிய தந்தை - ஆதிசங்கராச்சாரியார்
  14. எட்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - தஞ்சாவூர்
  15. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் - பச்சேந்திரிபால்
  16. தொட்டில் குழந்தை திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு
  17. முதல் மகளிர் காவல்நிலையம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது - தமிழ்நாடு
  18. தஞ்சாவூரில் உள்ள "சரஸ்வதி மகால் நூலகம்" யாரால் நிறுவப்பட்டது - இரண்டாவது சரபோஜி
  19. இந்திரா காந்தி அணுசக்கதி கேந்திரம் அமைந்துள்ள இடம் - கல்பாக்கம்
  20. "பட்சி தீர்த்தம்" என்றழைக்கப்படும் இடம் - திருக்கழுகுன்றம்
  21. ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் - ஸ்ரீரங்கம்
  22. 1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சமயப் பாராளுமன்றத்தில் கலந்து கொண்டவர் - சுவாமி விவேகானந்தர்
  23. மகாபலிபுரத்திலுள்ள ஏழு ரதங்களில் குறிப்பிட்ட கலையை ஆதரித்தவர் - பல்லவர்கள்
  24. சிந்து சமவெளி நாகரிகத்தில் அறிப்படாத மிருகம் - குதிரை
  25. தமிழகத்தில் லிக்னைட் கிடைக்கும் இடம் - நெய்வேலி
  26. அரபிக்கடலில் கலக்காத நதி - மகாநதி
  27. மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை - ஹிராகுட்
  28. தமிழ்நாட்டில் கடலோரப் பிரதேசத்தில் பெரும்பாலான மழைபெய்யும் காலம் - அக்டோபர் - நவம்பர்
  29. "ஏழைகளின் ஊட்டின்" என்பது - ஏற்காடு
  30. மதராஸ் மாநிலம் என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்றியவர் - சி.என். அண்ணாத்துரை
  31. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்பாசனம் - குழாய் கிணறுகள்
  32. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் - எட்டயபுரம்
  33. 'நிர்மாண திட்டம்' எதை நிர்வகிக்கிறது - கிராம கட்டுமானத்திற்கான நடவடிக்கைகள்
  34. நரிமணம் எண்ணெய் வளம் எந்த மாவட்டத்தில் உள்ளது - தஞ்சாவூர்
  35. பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் - தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் நெய்வேலி
  36. தமிழகத்தில் வேடந்தங்கள் எதன் சரணாலயம் - பறவைகளின்
  37. தொட்டபெட்டா சிகரம் எந்த மாவட்டத்தில் உள்ளது - நீலகிரி
  38. "அர்த்தமுள்ள இந்து மதம்" எழுதியவர் - கண்ணதாசன்

ஆதாரம் : மனிதநேயா அறக்கட்டளை, சென்னை