TNPSC Current Affairs : October-12-2020
மாதிரி வினா-விடை
NA
  1. உலகில் மிக அதிகமாக கிடைக்கும் உலோகம் - அலுமினியம்.
  2. மின்சாரத்தை கடத்தாத உலோகம் - பிஸ்மத்
  3. நீரைவிட மிக லேசான உலோகம் - லித்தியம்
  4. திரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம்
  5. சுத்தப்படுத்தும் உலோகம் - மாங்கனீசு.
  6. விலை உயர்ந்த உலோகம் - பிளாட்டினம்
  7. மஞ்சள் பத்திரிக்கை என்பது - உணர்ச்சியூட்டும் செய்திகளை தருவது
  8. "செராமிக்ஸ்" என்பது - மண்பாண்டம் செய்தல்
  9. தென்னிந்தியாவில் விஜயம் செய்த வெனீஸ் நகர யாத்திரிகர் - மார்கோபோலோ
  10. "முத்துக்குளித்தல்" நடைபெறும் இடம் - தூத்துக்குடி
  11. தாஜ்மகாலின் சிறப்பு - அழகான கட்டிடக் கலைக்கான சின்னம்
  12. உலகிலேயே மிகப்பெரிய குடியரசு - இந்தியா
  13. ராணுவ டாங்க் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - ஆவடி
  14. கங்கையும், யமுனையும் சந்திக்குடம் - அலகாபாத்
  15. டெல்டாக்களில் நரிமணம் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது - மகாநதி
  16. நீலகிரி மலையிலுள்ள பழங்குடியினர் - தோடர்கள்
  17. தமிழ் இலக்கியத்தின் "வால்டர் ஸ்காட்" எனப்படுவர் - கல்கி
  18. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்
  19. மூன்று நகரங்களின் வரலாறு என்று அழைக்கும் தமிழ் இலக்கியம் - சிலப்பதிகாரம்
  20. பிர்லா கோளரங்கம் நிறுவப்பட்ட இடம் - சென்னை
  21. குழந்தைகளின் கவிஞர் என்பவர் - அழ.வள்ளிப்பா
  22. தேசிய திரைப்பட விழாவின் சின்னம் - கமல் (தாமரை)
  23. அதிக வாக்களார் கொண்ட நாடு - இந்தியா
  24. 1995-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் - வானம் வசப்படும்.
  25. பாரதியார் துவங்கிய செய்தித்தாள் - இந்தியா
  26. தமிழக அரசு தேர்வாணைக் குழுவின் தலைவரை நியமிப்பவர் - ஆளுநர்
  27. மாநிலர் ஆளுநருக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பவர் - மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
  28. திரைப்பட, தொலைக்காட்சி கல்லூரி உள்ள இடம் - பூனா
  29. சோழர்களின் சாம்ராஜ்யம் எந்த ஆற்றின் கரையோரம் உள்ளது - காவிரி
  30. இந்தியாவின் தத்துவ ஞானி என்பவர் - இராதாகிருஷ்ணன்
  31. அதிக மொழிகள் பேசும் நாடு - இந்தியா
  32. இராணுவ சேவை பணியாளர் கல்லூரி உள்ள இடம் - வெலிங்டன் (நீலகிரி)
  33. காஞ்சிபுரத்தை சார்ந்த தொழில் - பட்டாடைகள்
  34. நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம் - தமிழ்நாடு
  35. தமிழ்ப்பல்கலைக்கழகம் கழகம் அமைந்துள்ள இடம் - தஞ்சாவூர்
  36. இந்தியாவின் பெர்னார்ட்ஷா எனப்படுபவர் - சி.என். அண்ணாத்துரை
  37. தரும பரிபாலன சமாஜத்தை ஏற்படுத்தியவர் - சுப்ரமணிய சிவா
  38. இராமலிங்க அடிகாளரின் பக்திப் பாடல்களை அழைப்பது - திருவருட்பா
  39. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்- காஞ்சிபுரம் (முன்பு செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம்)
  40. பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுப்பது - மாநில அரசு