TNPSC Current Affairs : October-08-2020
மாதிரி வினா-விடை
GROUP II MAINS 2021

 

மாதிரி வினா-விடை

·        கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்

·        'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்

·        கம்பர் தாம் இயற்றிய காப்பியத்திற்கு இட்ட பெயர் - இராமாவதாரம்

·        தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - முருகன்

·        கற்றோரால் புலவரேறு என்று சிறப்பிக்கப் பெற்றவர் - வரத நஞ்சையப் பிள்ளை

·        புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது - புறநானூறு

·        புறநானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் - பதினொன்று

·        தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு

·        புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் - 65

·        எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று - பரிபாடல்

·        பரிபாடல் என்னும் நூல் - அக, புறப் பொருள் பாடல்களைக் கொண்டது.

·        அகநானூறு மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 180

·        அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை - 13 முதல் 31 அடி வரை

·        நற்றிணையைத் தொகுப்பித்தவன் - பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி

·        நற்றிணைப் பாக்களின் அடிவரையறை - 9 - 12 அடி வரை

·        கபிலரை "வாய்மொழிக் கபிலர்" எனப் போற்றியவர் - நக்கீரர்

·        குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பெருந்தேவனார்

·        குறட்பா என்பது - ஈரடி வெண்பா

·        அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 38

·        திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9

·        கொண்டாடப்பெறும் திருவள்ளுவர் ஆண்டின்படி அவர் வாழ்ந்த காலம் - கி.மு.13

·        பொருட்பாலின் இயல்கள் - அரசியல், அங்கவியல், ஒழிபியல்

·        திருக்குறளின் பெருமையை உணர்த்துவது - திருவள்ளுவமாலை

·        வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் - பாரதிதாசன்

·        சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள் - மூன்று

·        சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு - காதை

·        சிலப்பதிகார உரையாசிரியருள் ஒருவர் - அரும்பதவுரைகாரர்

·        சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று - உரையிடையிட்ட பாட்டுடைச்