TNPSC Current Affairs : October-05-2020
TNUSRB/RRB
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  1. இந்தியாவில் பாலியல் வன்முறைகள் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்; ஐ.நா. கவலை.
  2. செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 இன்று (05-ம்தேதி)முதல் 9-ம் தேதி வரை நடத்துகின்றன.
  3. நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோ ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.  
  4. ஒலியின் வேகத்தைவிட அதிவிரைவாக இலகுவகை டார்பிடோ ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது.
  5. டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலையொட்டிய வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  6. 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி உள்ளது.