நிவர்
புவியியல் அடையாளங்கள்வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு 'நிவர்' என பெயர் சூட்டப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹர் கர் ஜல் திட்டம்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுஹர் கர் ஜல் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியே தூய்மையான குடிநீர் பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜோ பைடன் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
தமிழ்நாட்டு வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்தான் 49-வது துணை ஜனாதிபதி பதவி ஏற்க உள்ளார்.
'நிவர்'
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புவங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'நிவர்' என பெயர் - வானிலை மையம் அறிவிப்பு
உயிரியல்
பொது அறிவு பகுதிமெட்டாஸ்டாசிஸ் என்பது என்ன?
1. உடலில் உள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சுரப்பி எது? பிட்யூட்டரி
2. சிறுநீரகத்தின் மேலே அமைந்திருக்கும் சுரப்பி எது? அட்ரீனல் சுரப்பி
3. அறிவியல் பெயர்கள் எந்த மொழியில் உள்ளன? இலத்தீன்
4. மெட்டாஸ்டாசிஸ் என்பது என்ன? இரண்டாம் நிலை புற்று கட்டி
5. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது குறிப்பிடுவது? ஆணின் அகன்ற குரல் வளை
6. ‘அடோலஸரே’ என்ற லத்தீன் சொல்லின் பொருள்? வளரிளம் பருவம்
7. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எதை குறிக்கும்? எலும்புகளில் கால்சியம் குறைவு
8. பல்கோண வடிவம் கொண்ட செல்? தட்டு எபிதீலியம்
9. தோற்றம், வடிவம், செயல்களில் ஒத்திருக்கும் செல்களின் தொகுப்பு? திசு
10. உட்கருவின் உள்ளே காணப்படும் புரோட்டோபிளாச திரவத்தின் பெயர்? உட்கரு பிளாசம்
தமிழ்நாட்டின் முதன்மைகள்
பொது அறிவு பகுதிதமிழ்நாட்டின் முதன்மைகள்
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதி IPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் – லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் <span style="font-size: 12.0pt; font-family: 'Nirmala UI','sans-serif'; mso-fareast-font-family: 'Times New Roman'; color:
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
பொது அறிவு பகுதிதமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் குன்று
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்தியர் மலை
8. ஏலக்காய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை
தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்
1. ஜவ்வாது மலை
2. கல்வராயன் மலை
3. சேர்வராயன் மலை
4. பச்சை மலை
5. கொல்லி மலை
6. ஏலகிரி மலை
7. செஞ்சி மலை
8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்
9. பல்லாவரம்
10. வண்டலூர்
தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்
1. ஊட்டி
2. கொடைக்கானல்
3. குன்னுர்
4. கோத்தகிரி
5. ஏற்காடு
6. ஏலகிரி
7. வால்பாறை
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்
1. தால்காட் கணவாய்
2. போர்காட் கணவாய்
3. பாலக்காட்டுக் கணவாய்
4. செங்கோட்டைக் கணவாய்
5. ஆரல்வாய்க் கணவாய்
6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)
7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)
முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்
காவேரி – 760 கி.மீ
தென்பெண்ணை – 396 கி.மீ
பாலாறு – 348 கி.மீ
வைகை – 258 கி.மீ
பவானி – 210 கி.மீ
தாமிரபரணி – 130 கி.மீ
தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்
குற்றாலம் – திருநெல்வேலி
பாபநாசம் - திருநெல்வேலி
கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி
ஒகேனக்கல் – தருமபுரி
சுருளி – தேனி
திருமூர்த்தி – கோவை
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019