TNPSC Current Affairs : November-19-2020
இந்தியா - லக்சம்பர்க்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

இந்தியா - லக்சம்பர்க் மெய்நிகர் உச்சி மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பட்டியல்:

  1. இந்தியா சர்வதேச எக்ஸ்சேஞ்ச் (இந்தியா ஐ என் எக்ஸ்)-க்கும் லக்சம்பர்க் பங்கு பரிவர்த்தனை அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  2. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் லக்சம்பர்க் பங்கு பரிவர்த்தனை அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
  3. இன்வெஸ்ட் இந்தியாவிற்கும் லக்ஸ் இனவேஷன் அமைப்புக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
உலக கழிப்பறை தினம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலக கழிப்பறை தினமான இன்று, அனைவருக்கும் கழிப்பறை என்ற தனது உறுதியை நாடு வலுப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

சாத் பூஜா
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

சாத் பூஜா அன்று சூரியக் கடவுளை வழிபடும் பாரம்பரியம் உள்ளது. மேலும் ஆறுகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களுக்கு மரியாதை செலுத்தி இயற்கை அன்னைக்கும் மக்கள் நன்றி கூறி வணங்குவர்.

குழந்தைகளுடன் பருவநிலை மாறுபாடு நாடாளுமன்றம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

2022-க்குள் நாடு முழுக்க, ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெகிழி பொருட்களை ஒழித்துவிட வேண்டும்.