TNPSC Current Affairs : May-29-2020
ஒரு வரி செய்திகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

1. இந்தியாவில் கருப்பையினுள் பொறுத்தபடம் கருத்தடை சாதனம் --------------? விடை : லிப்பில் லூப் & காப்பர் டி

2. இந்தியாவில் குடும்ப கட்டுபாட்டுக்கான வாசகம் -------------? விடை :சிறு குடும்பமே சீரான வாழ்வு

3. தேசிய குடும்பநல திட்டம் இந்தியாவில் உருவாக்கபட்ட ஆண்டு ---------------? விடை : 1952

4. மனிதர்களில் கர்ப்பகாலத்தின் அளவு --------? விடை :280 நாட்களாகும்

5. மனிதரில் கருவுறுதல் ---------- பகுதியில் நிகழ்கிறது ? விடை : ஆம்புல்லா

6. பாலிகுலார் நிலை ஏற்படும் நாட்கள் ---------? விடை : 6 - 13

7. ஆண்களில் பருவமடைதல் வயது -------? விடை : 13 - 14

8. ஸ்பெர்ம் உருவாக்கத்திற்கு ஊட்டத்தை அளிக்கும் செல்கள் --------------? விடை : செர்டோலிக் செல்கள்

9.  விலங்குகளின் வழி மகரந்த சேர்க்கைக்கு மற்றொரு பெயர் ---------------? விடை : சூபிலி

10. அயல் மகரந்த சேர்க்கை எவ்வாறு அழைக்கபடுகிறது -------------? விடை : அலோகேமி

11. மலரில் -------- பாகங்கள் உள்ளன ? விடை : 4

12. ஸ்பெர்ம்மின் தொப்பி போன்ற முன் பகுதி எவ்வாறு அழைக்கபடுகிறது -------------? விடை :அக்ரோசோம்

13.  குன்றாப் பகுப்பின் மற்றொரு பெயர் -------------? விடை :மைட்டாஸிஸ்

14. தாவரங்களின் மகரந்ததுகள்கள் -------- கிமீ வரை செல்கின்றன. விடை : 1000

15. தேனீக்களில் ------- % மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. விடை : 80

பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  • பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தை பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.