TNPSC Current Affairs : May-28-2020
நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

1. எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு மத்திய அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற வேளாண் தொழில் முனைவோர் தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது? திரிபுரா

2. மெர்கோம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகின் மிகப்பெரிய மூன்றாவது சூரிய ஒளி உற்பத்தி நாடாக, எந்த நாடு விளங்குகிறது? இந்தியா

3. ஆண்டு தோறும் உலக தொழிலாளர் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? மே 1

4. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு, இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த ---------- என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது - இன்ஜெனியூயிட்டி

5. ஃபெட் கப் ஹார்ட் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்? சானியா மிர்சா

6. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ----------- என்ற விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது - யாஷ்

7. இமயமலை புவியியல் நிறுவனம், இமயமலை பகுதிகளில் ஆறுகள், மண் அரிப்பு மற்றும் பரந்த பள்ளதாக்கு பற்றிய, எத்தனை வருட கால வரலாற்று ஆய்வுகளை வெளியிட்டுள்ளது? 35,000 ஆண்டுகள்

8. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? அஜய் திரிகே

9. எந்த அமைப்பு தனது புனரமைக்கப்பட்ட வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? கப்பல் அமைச்சகம்

10. கூகுள் பே நிறுவனத்தின் இந்திய ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? ஷிகா சர்மா

ஒருவரி நகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  1. உலக ஆமைகள் தினம் - மே 23
  2. சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் - மே 23
  3. அதிகம் சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை - நவாமி ஒசாகா, இவர் ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை.
  4. அதிவேக இன்டர்நெட் வசதியை உருவாக்கியுள்ள நாடு - ஆஸ்திரேலியா. இதன் வேகம் வினாடிக்கு 44.2 டெராபிட்.
  5. தெற்காசியாவில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த முக்கிய பதவிக்கு அப்பாஸ் ஜா உலக வங்கியால் நியமிக்கப்பட்டுள்ளார்
  6. அமெரிக்க நாடாளுமன்றத்தில் H1B VISA சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  7. உலகில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPP)தயாரிக்கும் இரண்டாவது நாடு இந்தியா. முதல் நாடு சீனா.