TNPSC Current Affairs : May-19-2020
ஒருவரி செய்திகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
1. புகையிலையில் உள்ள ஒரு புரதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ள நாடு இங்கிலாந்து 2. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து mRNA 1273 3. MAY 19 குடும்ப மருத்துவர் தினம் 4. உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து நாள் MAY 18