TNPSC Current Affairs : May-07-2020
பயங்கரமான வாயு
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எல்ஜி பாலிமர்ஸ் ஆலை 2020 மே 7 ஆம் தேதி அதிகாலையில் ஒரு பயங்கரமான வாயு சோகத்தைக் கண்டது. 
அதிகாலை 3.00 மணியளவில் யூனிட் அறைகளில் ஒன்றிலிருந்து நச்சு ஸ்டைரீன் வாயு கசிந்தது அருகிலுள்ள கிராமங்களில் பரவிய நச்சுப் புகைகள், இதனால் பலர் மயக்கமடைந்தனர் 
ஒருவரி செய்திகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
*MAY 2020 CURRENT AFFAIRS* 1. எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு மத்திய அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற வேளாண் தொழில் முனைவோர் தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது? திரிபுரா 2. மெர்கோம் இந்தியா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலகின் மிகப்பெரிய மூன்றாவது சூரிய ஒளி உற்பத்தி நாடாக, எந்த நாடு விளங்குகிறது? இந்தியா 3. ஆண்டு தோறும் உலக தொழிலாளர் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? மே 1 4. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சார்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு, இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த ---------- என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்ஜெனியூயிட்டி 5. ஃபெட் கப் ஹார்ட் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்? சானியா மிர்சா 6. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் தொடர்பு நிறுவனம் ----------- என்ற விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. யாஷ் 7. இமயமலை புவியியல் நிறுவனம், இமயமலை பகுதிகளில் ஆறுகள், மண் அரிப்பு மற்றும் பரந்த பள்ளதாக்கு பற்றிய, எத்தனை வருட கால வரலாற்று ஆய்வுகளை வெளியிட்டுள்ளது? 35,000 ஆண்டுகள் 8. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்? அஜய் திரிகே 9. எந்த அமைப்பு தனது புனரமைக்கப்பட்ட வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? கப்பல் அமைச்சகம்