TNPSC Current Affairs : May-06-2020
ஒரு வரி செய்திகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
 1. சென்னை சுதேசி சங்கம் நிறுவியவர்கள்? - லட்சுமிநரசு செட்டி (ம) சீனுவாச பிள்ளை (1852) 2. சென்னை மகாஜன சங்கம் நிறுவியவர்கள்? - பி. ஆனந்தாச்சார்லு (ம) பி. ரங்கைய நாயுடு (1884) 3. சென்னை ஜன சங்கம் தோற்றுவித்தவர்? - வ.உ.சிதம்பரனார் (1907) 4. பாரத மாதா சங்கம் முக்கிய பங்கு வகித்தவர்? - நீலகண்ட பிரம்மச்சாரி 5. வைக்கம் சத்தியாக்கிரகம் போராட்டம் நடத்தியவர் யார்? - ஈ. வே. ராமசாமி 6. சேரன் மாதேவி குருகுலம் நடத்தியவர் யார்? - வி.வி.எஸ். ஐயர் 7. சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்? - சத்தியமூர்த்தி 8. உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை ஏற்று நடத்தியவர் யார்? - சி. ராஜகோபாலாச்சாரி 9. இ.தே.காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை கொண்டுவந்தவர் யார்? - ஜீ. சுப்பிரமணிய ஐயர் 10. பிராமண அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட சங்கம்? - தென்னிந்திய நல உரிமை சங்கம் 11. நீதிக்கட்சியின் முன்னோடி என்று அழைக்கப்படுவது? - சென்னை ஐக்கிய கழகம் 12. நீதிக்கட்சி தமிழ்நாட்டில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தன? - 13 13. பணியாளர் தேர்வாணையம் எந்த ஆண்டு மாற்றப்பட்டது? - 1929 14. நீதிக்கட்சி திராவிட கழகமாக எந்த நடந்த மாநாட்டில் மாற்றப்பட்டது? - சேலம் 15. நீதிக்கட்சியின் முதலில் யார் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது? - ஏ. சுப்புராயலு ரெட்டியார் 16. அரசியலமைப்பு குழு தனது பணியை தொடங்கிய நாள் ஆண்டு? - 9 டிசம்பர் 1946 17. அரசியலமைப்பு குழு நிரந்தர தலைவர்? - டாக்டர். ராஜேந்திர பிரசாத் 18. அரசியலமைப்பு வரைவு குழு தலைவர்? - டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் 19. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் ஆண்டு? - 26 ஜனவரி 1950 20. மொழிவாரி மாநிலத்தின் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம்? - ஆந்திரப் பிரதேசம் 21. திருத்தணியை மதராஸ் மாநிலத்தில் இணைத்தவர் யார்? - மயிலை பொன்னுசாமி சிவஞானம் 22. கன்னியாக்குமரி மதராஸ் மாநிலத்தின் இணைத்தவர் யார்? - நேசமணி 23. நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்? - ஜவஹர்லால் நேரு 24. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் பிரதமர் யார்? - லால் பகதூர் சாஸ்திரி 25. மதராஸ் மாநிலம் பிரிக்கும் போது இருந்த மாவட்டங்கள் எத்தனை? - 13l