ஆயுஷ்மான் பாரத்
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுஉலகிலேயே மிகச் சிறந்த மருத்துவ திட்டமாக ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க
- கை கழுவுவது
- முகக்கவசம் அணிதல்,
- சமூக விலகலை கடைபிடித்தல்
வங்கிகள் திருத்த சட்டம் 2020
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுவங்கிகள் திருத்த சட்டம் 2020
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ஐ கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு இந்த அவசரச் சட்டம் திருத்துகிறது.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவரச சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இன்று முதல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் வந்துள்ளது.
வங்கிகளில் பணம் சேமித்து வைத்துள்ளோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தினார்.
இந்தியாவின் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்இந்தியாவின் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே.
2019 ஆம் ஆண்டு நீதிபதி சரத் அரவிந்த் போப்டே நவம்பர் 18 அன்று உச்சநீதிமன்றத்தின் 47 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
இவரது பதவிக்காலம் 23 ஏப்ரல் 2021 வரை.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019