TNPSC Current Affairs : June-26-2020
பள்ளி கல்வி தரக் குறியீடு, 2019
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

 

பள்ளி கல்வி தரக் குறியீடு 2019

 

சுகாதாரம், எளிதாக வர்த்தகம் செய்தல், நிதி ஆயோக் நீராதாரம் உள்பட மாநிலங்களின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது.

உலக வங்கி பிரதிநிதிகள், கல்வியாளர்கள்கொண்ட குழு 2015-16, 2016-2017 ஆம் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 

தர வரிசை

தமிழ்நாடு

56.37 சதவீதம்
கேரளா 76.6 சதவீதம்
ராஜஸ்தான்  72.8 சதவீதம்
கர்நாடகம் 69.5 சதவீதம்


அளவுருக்கள்

  • மாணவர்களின் தேர்ச்சி விகிதம்,
  • பள்ளி சேர்க்கை,
  • பங்களிப்பு,
  • உள்கட்டமைப்பு,
  • ஆசிரியர்கள் வசதி,
  • நிர்வாக நடவடிக்கைகள்