TNPSC Current Affairs : June-21-2020
வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா '
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

நாள்: ஜூன் 21, 2020

கரு:வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா

ஆறாவது சர்வதேச யோக தினத்தை (IDY 2020) குடும்பங்களுடன் அவரவர் வீட்டில் கொண்டாட ஆயுஷ் அமைச்சகத்தினால் ‘வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா’ ஊக்குவிக்கப்படுகிறது.

2014-ம் ஆண்டு பிரதமர் மோடி யோகாவை சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ம் தேதி அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் கடந்த 2014-ம் ஆண்டு கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஐ.நா. அதிகாரப்பூர்வமாக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவித்தத. இதனால் தொடர்ந்து 6-வது ஆண்டாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்றைய நாளை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடுகின்றனர்