TNPSC Current Affairs : June-18-2020
சுரங்கங்களை வர்த்தக சுரங்க பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறை
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுசுயசார்பு இந்தியா திட்டம்
- சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக சுரங்க பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
ஆத்மபாரத் நிர்பர் நடவடிக்கை
- கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், நாட்டிற்கு உதவ அரசின் ஆத்மபாரத் நிர்பர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்சார்பு நிலை
- வர்த்தக ரீதியில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம், புதிய தொடக்கம் ஏற்படும் என்று மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வதுடன், தற்சார்பு நிலையை இந்தியா அடைய முடியும் என்றும் தொழிற்சாலை மேம்பாடும் உருவாகும்.
2வது நாடு இந்தியா
- தற்போது உலகிலேயே அதிகளவு நிலக்கரியை இறக்குமதி செய்வதில் 2வது நாடாக இந்தியா உள்ளது.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019