TNPSC Current Affairs : June-14-2020
கமிட்டிகளின் தலைவர்கள்
தற்போதைய சமூக பொருளாதார சிக்கல்கள்

முக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்:-

  1. மஹஜன் கமிட்டி - சக்கரை ஆலை தொழில் 
  2. R.V. குப்தா கமிட்டி - விவசாய கடன்
  3. கான் கமிட்டி - நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
  4. சந்திரத்தா கமிட்டி - பங்கு சந்தை
  5. UK ஷர்மா கமிட்டி - RRB செயல்பாடு, NABARD செயல்பாடு
  6. அஜித்குமார் கமிட்டி - இராணுவத்திற்கான சம்பளம்
  7. பிமல் ஜீல்கா கமிட்டி - ATCOS ன் செயல்பாடு பற்றி
  8. C. பாபு ராஜீவ் கமிட்டி - கப்பல் துறையில் மாற்றங்கள்
  9. S.L. கபூர் கமிட்டி - SSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
  10. S.N. வர்மா கமிட்டி - வணிக வங்கிகள் மாற்றம்
  11. Y.B. ரெட்டி கமிட்டி - வருமான வரியில் மாற்றம்
  12. சப்தரிஷி கமிட்டி - உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்
  13. அபிஜித் சென் கமிட்டி - நீண்ட கால உணவுக் கொள்கை
  14. கொல்கார் கமிட்டி - வரிவதிப்பு மாற்றங்கள்
  15. கேல்கர் கமிட்டி - முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  16. மண்டல் கமிசன் - இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  17. B.G.கெர் ஆணையம் - அலுவலக மொழிகள்
  18. நரசிம்மன் கமிட்டி - வங்கிச் சீர்த்திருத்தம்
  19. ராஜா செல்லையா கமிட்டி - வரிச் சீர்திருத்தம்
  20. P.V.ராஜ மன்னார் கமிட்டி - மத்திய மாநில உறவுகள்
  21. சர்க்காரியா - மத்திய மாநில உறவுகள்
  22. M.M.குன்சிங் - மத்திய மாநில உறவுகள்
  23. நாகநாதன் - மத்திய மாநில உறவுகள்
  24. தினேஷ் கோஸ்வாமி - தேர்தல் சீர்திருத்தம்
  25. M.N.வோரா - அரசியல் கிரிமினல்கள்
  26. J.M.லிண்டோ - மாணவப்பருவ அரசியல்
  27. B.M.கிர்பால் கமிட்டி - தேசிய வன ஆணையம்
  28. மொராய்ஜி தேசாய் - முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
  29. வீரப்ப மொய்லி - இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
  30. பல்வந்த்ராய் மேத்தா - மூன்றடுக்கு பஞ்சாயத்து
  31. அசோக் மேத்தா - இரண்டடுக்கு பஞ்சாயத்து
  32. அனுமந்தராவ் - பஞ்சாயத்து
  33. G.M.D.ராவ் - பஞ்சாயத்து
  34. L.M.சிங்வி - பஞ்சாயத்து
  35. கோத்தாரி குழு - கல்வி சீர்திருத்தம்
  36. யஷ்வால் குழு - உயர்கல்வி
  37. பானு பிரதாப் சிங் - விவசாயம்
  38. மாதவ் காட்கில் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
  39. கஸ்தூரி ரங்கன் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
  40. சோலி சொராப்ஜி - காவல்துறை சீர்திருத்தம்
  41. பசல் அலி - மாநில மறுசீரமைப்பு ஆணையம்
  42. ராம்நந்தன் பிரசாத் - பாலேடு வகுப்பினர்
  43. S.பத்மநாபன் கமிட்டி - வணிக வங்கிகளின் நிலை
  44. ரகுராம் ராஜன் - நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
  45. G.T.நானாவதி - 1984 - சீக்கியக் கலவரம்
  46. நானாவதி மேத்தா கமிஷன் - கோத்ரா ரயில்
  47. பட்லர் கமிட்டி - இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
  48. முடிமன் கமிட்டி - இரட்டை ஆட்சி