TNPSC Current Affairs : June-12-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்(12-June-2021)
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

TNPSC/RRB GROUP D நடப்பு நிகழ்வுகள்

 

மேலும் எங்களுடன் இணைய

https://t.me/joinchat/yTMhgStic1JiMzhl

 

👇👇👇👇👇👇👇👇

Share and support us

👇👇👇👇👇👇👇👇👇

 • ஜிஎஸ்டி கவுன்சில் தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியாக குறைப்பு , அதே நேரத்தில் ஆக்சிமீட்டர் 12 சதவீதம் முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
 • கோயம்புத்தூரில் 'கோரோனா தேவி' சிலை அமைக்கப்பட்டது.
 • மாநிலங்களுக்கு 3 நாளில் 10 லட்சத்து 81 ஆயிரத்து 300 தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
 • ‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் காஷ்மீரில் 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
 • கோவின் தளம் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசியவிடப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என மத்திய சுகாதாரத்துறை மறுப்பு தெர்வித்து உள்ளது.
 • சீனாவிற்கு செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்குமாறு, சீன அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
 • ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அம்மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 • தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 • பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தேடப்பட்டு வந்த மெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிக்கா ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
 • ஜி-7 உச்சி மாநாட்டின் போது நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்டு வாளால் கேக் வெட்டி மகிழ்ந்தார்.
 • அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக சீனாவின் கான்சினோ தடுப்பூசிக்கு அர்ஜெண்டினா அரசு ஓப்புதல் அளித்துள்ளது.
 • நியூ ஜெர்சி மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரை நியமிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
 • சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
 • சீன பெண் ஒருவர் 8 அங்குல நீள கண் இமைகளுடன் 5 ஆண்டுகளுக்கு பின் சொந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
 • பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.
 • இந்தியா-குவைத் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் அமீரகம் உள்ளிட்ட 5 உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • இதற்கு அமீரக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 • உலகின் ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ‘ஜி-7’ நாடுகள் நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்துவதற்கான இந்தியாவின் முடிவை சர்வதேச நிதியம் வரவேற்று உள்ளது.

பாரதிதாசன் TNPSC பயிற்சி மையம் ஓமலூர்