TNPSC Current Affairs : June-09-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் மேலும் 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்றைய நடப்பு நிகழ்வுகள்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.