TNPSC Current Affairs : June-08-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உணவு மாசு மூலம் நோய்கள் உருவாவது கவலை அளிப்பதாகவும் 2030-ம் ஆண்டுக்குள் உணவு மூலம் ஏற்படும் நோய்களின் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.

உலகம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 2021-22 ஆம் ஆண்டிற்கானத் தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் தேர்வாகியுள்ளார்.
  • இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, எதிா்க்கட்சிகள் புதிய அரசை அமைப்பதற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான வாக்கெடுப்பு.
  • தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ரயில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அவரது வாழ்வில் மட்டுமின்றி, இந்தியா, தென்னாப்பிரிக்கா வரலாற்றிலும் திரும்புமுனையை ஏற்படுத்தியது.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.
  • கரோனா பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்துறையை புத்துயிரூட்ட ரூ. 3,650 கோடி (50 கோடி டாலா்) திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல்.
  • ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 2-ஆவது நாடாக ஸ்லோவாகியா உள்ளது.
TNPSC GROUP I & II & IIA 2021 (GROUP I MAINS)
பொது அறிவு பகுதி
So. Name Period Duration
1 ஜவஹர்லால் நேரு
(1889–1964)
15 August, 1947 - 15 April, 1952 15 April, 1952 - 17 April, 1957 17 April, 1957 - 2 April, 1962 2 April, 1962 - 27 May, 1964

16 ஆண்டுகள், 286 நாட்கள்
.   தற்காலிகம் குல்சாரிலால் நந்தா
(1898–1998)

27 மே 1964 - 9 சூன் 1964 13 நாட்கள்
3 லால் பகதூர் சாஸ்திரி
(1904–1966)
9 சூன் 1964 -11 சனவரி 1966 1 ஆண்டு, 216 நாட்கள்
4.    தற்காலிகம் குல்சாரிலால் நந்தா
(1898–1998)
11 சனவரி 1966 - 24 சனவரி 1966 13 நாட்கள்
5. இந்திரா காந்தி
(1917–1984)
24 சனவரி 1966 - 4 மார்ச் 1967 11 ஆண்டுகள், 59 நாட்கள்
6. மொரார்ஜி தேசாய்
(1896–1995)
24 மார்ச் 1977 - 28 சூலை 1979 2 ஆண்டுகள், 126 நாட்கள்
7. சரண் சிங்
(1902–1987)
28 சூலை 1979 - 14 சனவரி 1980 170  நாட்கள்
8. இந்திரா காந்தி
(1917–1984)
14 சனவரி 1980 - 31 அக்டோபர் 1984 4 ஆண்டுகள், 291 நாட்கள்
9. ராஜீவ் காந்தி
(1944–1991)
31 அக்டோபர் 1984 - 31 திசம்பர் 1984 5 ஆண்டுகள், 32 நாட்கள்
10 வி. பி. சிங்
(1931–2008)
2 திசம்பர் 1989 - 10 நவம்பர் 1990 343 நாட்கள்
11. சந்திரசேகர்
(1927–2007
10 நவம்பர் 1990 - 21 சூன் 1991 223 நாட்கள்
12. பி. வி. நரசிம்ம ராவ்
(1921–2004)
21 சூன் 1991 - 16 மே 1996 4 ஆண்டுகள், 330 நாட்கள்
13. அடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)
16 மே 1996 - 1 சூன் 1996 16 நாட்கள்
14 தேவகவுடா
(1933–)
1 சூன் 1996 - 21 ஏப்ரல் 1997 324 நாட்கள்
15. ஐ. கே. குஜரால்
(1919–2012)
21 ஏப்ரல் 1997 - 19 மார்ச் 1998 332 நாட்கள்
16. அடல் பிஹாரி வாஜ்பாய்
(1924–2018)

19 மார்ச் 1998 - 10 அக்டோபர் 1999

10 அக்டோபர் 1999 - 22 மே 2004

6 ஆண்டுகள், 64 நாட்கள்
17 மன்மோகன் சிங்
(1932–)

22 மே 2004 - 22 மே 2009

22 மே 2009 - 26 மே 2014 

10 ஆண்டுகள், 4 நாட்கள்
18 நரேந்திர மோதி
(1950–)

26 மே 2014 - 30 மே 2019

30 May 2019 - தற்போது பதவியில்

7 ஆண்டுகள், 21 நாட்கள்