TNPSC Current Affairs : July-04-2021
புதிய தமிழக நியமனங்கள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
தமிழக தொழிலாளர்  புதிய ஆணையர் சி.முனியநாதன்
தமிழக தொழில்துறை புதிய சிறப்பு செயலர் ஆர்.லில்லி
தமிழக ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன புதிய  தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்ணி
தமிழக தமிழ்நாடு சாலை பிரிவு புதிய திட்ட இயக்குநர் பி.கணேசன்
தமிழக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக புதிய இணை மேலாண் இயக்குநர் எம்.எஸ்.சங்கீதா