TNPSC Current Affairs : January-22-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புஇந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை
- இந்தியா, ஆசிய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது.
- இந்தியாவின் வளர்ச்சி விகிதம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் மைனஸ் (-)7.5 சதவீதமாக உள்ளது.
- வளர்ச்சியை துரிதப்படுத்த முதலீடுகள் அதிகரிக்க வேண்டியது அவசியம்.
- அப்போதுதான் மைனஸ் நிலையில் இருந்து வளர்ச்சி எட்டப்பட்டு ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும்.
- 2008-ம் ஆண்டு உருவான பெருமந்த பொருளாதார நிலையுடன் ஒப்பிடுகையில் வங்கிகளின் நிதி வளம் தற்போது மிகவும் சிறப்பாகவே உள்ளது.
TNPSC GROUP II MAINS
மாநிலங்களின் சுயவிவரம்சிக்கிமில் அமைகிறது திரைப்பட நகரம்
- திரைப்பட நகரத்தை கேங்க்டாக்கில் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைக்க சிக்கிம் அரசு முடிவெடுத்துள்ளது.
படப்பிடிப்புகளுக்கான அழகிய இடங்கள்
- ஃபேஷன் ஷோக்களுக்கான தளங்கள்,
- பல்வேறு திரைப்பட அரங்குகள்,
- திரையரங்குகள்,
- நடிப்பு பள்ளி,
- திறந்தவெளி அரங்கம்,
- கூட்ட அரங்குகள்,
- பூங்கா,
- எடிட்டிங் அரங்குகள்,
- நாடக அரங்கம்,
- ஒலி அரங்குகள்.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019