TNPSC Current Affairs : January-17-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

லாய் சி-வாய் (Lai Chi-wai)

  • ஹாங்காங் நகரில் சக்கர நாற்காலியில் வானளாவிய கட்டிடத்தின் 250 மீட்டர் உயரத்தில் ஏறிய முதல் நபர் என்ற பெருமையை லாய் சி-வாய் (Lai Chi-wai) பெற்றார்.
  • 37 வயதான அவர் முதுகெலும்பு நோயாளிகளுக்கு (spinal cord patients) உதவுவதற்காக பணம் திரட்டுவதற்கான கடினமான பணியை மேற்கொண்டிருக்கிறார் லாய் சி-வாய்.
  • இவர் இந்த உயரத்தை அடைய 10 மணி நேரம் ஆனது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.