TNPSC Current Affairs : January-14-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

டொனால்ட் டிரம்ப்

  1. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில்,  தனக்கு எதிராக இரண்டு முறை கண்டன தீர்மானத்தை எதிர் கொண்ட முதல் அமெரிக்க அதிபராகியுள்ளார்.
  2. டிரம்ப்  தனது ஆதரவாளர்களை தூண்டி, காபிடோல்  ஹில் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
  3. இதற்கு முன்பாக 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்பை (Donald Trump)  பதவி நீக்க கோரும் கண்டன தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.