TNPSC Current Affairs : January-01-2020
கியான் திட்டம் (GIAN - Global Inititative of Academic Network)
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு- மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தினால் இந்தியாவில் உயர்கல்வி தரத்தை அதிகரிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
- இத்திட்டத்தின் மூலம் தரம் வாய்ந்த உலக கல்வியாளர்களை இந்திய கல்வி நிறுவனங்களில் குறுகிய கால படிப்பிற்காக கல்வியினை கற்பிக்க அழைக்கப்படுவார்கள்.
- இது முதலில் 500 உலக கல்வியாளர்களை தேர்வு செய்து பின்வரும் நாட்களில் 1000 கல்வியாளர்களையும், 68 தேசிய கல்வி நிறுவனங்கள் 1 வாரம் முதல் 3 வாரம் வரையிலான வகுப்புகள் எடுக்க அழைக்கப்படுவர்.
- அந்த நிறுவனத்தின் மாணவர்களுக்கு இந்த குறைந்த கால கல்வி இலவசமாகவும் மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும்.
- மேலும் இந்த வகுப்பானது இணையதளம் மூலம் மற்ற மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஒளிப்பரப்படும்.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019