TNPSC Current Affairs : February-23-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புபயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்கள்:
- பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்களில் 5-க்கு 4.85 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும் பிடித்த விமானநிலையம் - உதய்பூர்
- பயணிகளுக்குப் பிடித்த விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் 4.80 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றது.
- சர்வே: இந்திய விமானத்துறை ஆணையம் (Indian Airport Authority) ஆண்டிற்கு இரு முறை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை எப்படியிருக்கிறது என்பது பற்றி சர்வே எடுக்கிறது.
- கால கட்டம் : 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை
- மொத்த விமான நிலையங்கள்: 50 விமான நிலையங்கள்.
- அதிக புள்ளிகள் பெறுவதற்கு காரணம் ;
- மதுரையைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர் சேவையில்,
- விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உதவுவது,
- டெர்மினலில் இருந்து விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் செல்வது,
- பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் உடனுக்குடன் எந்ததெந்த நேரத்தில் புறப்படும் விமானங்கள்,
- தரையிரங்கும் விமானங்கள் பற்றிய அறிவிப்புகளை செய்வது,
- கார் பார்க்கிங் போன்றவை அதிக புள்ளிகள் பெறுவதற்கு சாதகமாக இருந்தன.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019