TNPSC Current Affairs : February-15-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

'மிஸ் இந்தியா 2020'

  • தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மானசா, மிஸ் இந்தியாவாக தேர்வாகி உள்ளார்.

  • வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்க உள்ளார்.

  • இதனிடையே, இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரிக்சா ஓட்டுநரின் மகளான மன்யாசிங் பெற்றார்.