TNPSC Current Affairs : February-15-2020
உலக பாங்கோலின் தினம்
புவியியல் அடையாளங்கள்
  1. பிப்ரவரி 15: உலக பாங்கோலின் தினம்; Gol வானொலி முதன்முதலில் பாங்கோலின் அவர்களின் சூழலியல் கற்க குறியிட்டது.
  2. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை உலக பாங்கோலின் தினமாக கொண்டாடப்படுகிறது.
  3. ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பாங்கோலின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
  4. இதற்கு முக்கிய காரணம் பாங்கோலின் செதில்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
  5. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பாங்கோலின் செதில்கள் பயன்படுத்தப்படலாம் என்று சமீபத்தில் சீனா கண்டறிந்தது.
18-வது முறையாக ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்
விளையாட்டு

தேசிய ஸ்குவாஷ்: 18-வது முறையாக ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்; சவுரவ் கோஷலுக்கு 13-வது பட்டம்.

  1. சென்னையில் நடந்த சீனியர்களுக்கான தேசிய அளவிலான 77-வது ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா 18-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  2. ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷல் 13-வது சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  3. 16-தேசிய சாம்பியன் பட்டங்களை புவேஷ்வரி குமார் பெற்றிருந்ததைக் கடந்த ஆண்டு ஜோஷ்ணா புனேயில் முறியடித்தார்.
  4. இந்த முறை 18-வது சாம்பியன் பட்டத்தை ஜோஷ்னா வென்றுள்ளார்.
  5. கடந்த 2000-ம் ஆண்டில் தனது முதல் சாம்பியன் பட்டத்தைவென்ற ஜோஷ்ணா, இரு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார், அந்த இருபோட்டிகளும் இறுதிப்போட்டிகளாகும்.