TNPSC Current Affairs : February-14-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

பால் புதுமையினர்

ஈரானில் ‘பால் புதுமையினர்’ மீது அரங்கேறும் கொடுமைகள்: ஐ.நா. குற்றச்சாட்டு

RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தாா்.
  • ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலா் பதவிக்கு நடைபெறவிருக்கும் போட்டியில் பங்கேற்கப் போவதாக இந்தியா வம்சாவளி ஐ.நா. ஊழியா் ஆகாங்க்ஷா அரோரா அறிவித்துள்ளாா்.
  • பஸ் விபத்தில் சிக்கி போராடிக் கொண்டிருந்த 20 பேரின் உயிரை காப்பாற்றிய விவசாயிக்கு வீரதீர செயல் விருது (ஜீவன் ரக் ஷா பதக்) - நிஹால் சிங்.