TNPSC Current Affairs : February-13-2021
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

உலக வானொலி தினம்

  • ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • முதலாவது உலக வானொலி தினம் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13-இல் கொண்டாடப்பட்டது.
  • 2020 – ம் ஆண்டு வானொலி தினத்துக்கான மையக்கருத்து பொது, தனியார் மற்றும் சமூக ஒளிபரப்பாளர்களின் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வானொலியில் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்வது.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

சிரியாவுக்கு 2,000 மெட்ரிக் டன் அரிசி; பரிசாக வழங்கிய இந்தியா