TNPSC Current Affairs : February-09-2020
மிக இளம் வயதில் டெஸ்ட் ஹாட்ரிக்:
விளையாட்டுமிக இளம் வயதில் டெஸ்ட் ஹாட்ரிக்: பாகிஸ்தானின் இளம் வேகப்புயல் நசீம் ஷா உலக சாதனை
16 வயதே நிரம்பிய இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா டெஸ்ட் ஹாட்ரிக் சாதனை புரிந்து, இளம் வயதிலேயே டெஸ்ட் ஹாட்ரிக் சாதனை புரிந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
15 வயதில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அரைசதம்: நேபாள் வீரர் சாதனை
விளையாட்டு- நேபாள் கிரிக்கெட் அணியின் கவுஷல் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் அரைசதம் கண்டதன் மூலம் உலகிலேயே இளம் வயதில் சர்வதேச ஒருநாள் அரைசதம் கண்ட வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் தனது அறிமுகத் தொடரான பாகிஸ்தானுக்கு எதிரான பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் அரைசதம் எடுக்கும் போது வயது 16 ஆண்டுகள் 214 நாட்களே என்பது குறிப்பிடத்தக்கது.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019