RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புகொரோனா தடுப்பூசி
- உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
- அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
- அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 4,12,10,937 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
கருப்புப் பணம்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்கருப்பு பணம்
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த கடமைப் பட்ட வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்ற வரிகள், அரசுக்குச் செலுத்தாமல், வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டியப் பணத்தை உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் வைத்திருக்கும் பணத்திற்கு கருப்புப் பணம் என்பர்.
கருப்புப் பணம் அதிகம் புழங்கும் துறைகள்
-
வீடு, மனை விற்றல் & வாங்குதல் (ஆதனத் துறை)
-
பொன், வெள்ளிக்கட்டி & தங்க மற்றும் வெள்ளி நகைகள் விற்பனை
-
பணப் பரிவர்த்தனைகள்
-
சுரங்கம் மற்றும் இயற்கை வளங்கள் ஒதுக்கீடுகள்
- பங்கு வணிகம்
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள்
-
வருமான வரிச் சட்டம், 1961
-
வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA).
-
மத்திய கலால் மற்றும் சுங்கவரிச் சட்டம், 1994
- சேவை வரிச் சட்டம், 1994
வரி சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட முனைவர் ராஜா செல்லையா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் , முதன்முதலாக, 1994 ஆம் ஆண்டு சூலை முதல் நாள் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- வணிக வரிச் சட்டம்
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் அமைப்புகள்
-
மத்தியப் பொருளாதார புலானய்வுக் குழு
- மத்திய நேரடிகள் வரிகள் வாரியம்
- நிதிகள் தொடர்பான புலானாய்வுக் குழு
- மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியம்
- மத்திய பொருளாதாரப் புலனாய்வு அமைப்பு
- வருமானவரித் துறை
- சி பி ஐ
- தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
- நடுவண் விழிப்புணர்வு ஆணையம்
- அமலாக்க இயக்குனரகம்
- நிதி தொடர்பான இதர அரசு அமைப்புகள்
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புஇந்திய இராஜதந்திரி, விடிஷா மைத்ரா ஐ.நாவின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவில் (ACABQ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்புபிரதமர் நரேந்திர மோடி, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தின் தெக்கியாஜூலியில் ‘அசோம் மாலா’ நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
இன்றைய நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டுஇந்திய டென்னிஸில் தந்தை நபரான டென்னிஸ் ஜாம்பவான் அக்தர் அலி காலமானார்.
1958 மற்றும் 1964 க்கு இடையில் பாகிஸ்தான், மலேசியா, ஈரான், மெக்ஸிகோ, ஜப்பான் மற்றும் மொனாக்கோவுக்கு எதிரான எட்டு டேவிஸ் கோப்பை உறவுகளில் அவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019