TNPSC Current Affairs : February-08-2020
வில்வித்தையில் 3 முறை உலக சாதனை
விளையாட்டு
  1. வில்வித்தையில் சிறந்து விளங்கும் 5 வயது சிறுமி சஞ்சனாவுக்கு மும்பையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
  2. சென்னையைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவரின் 5 வயது மகள் சஞ்சனா.
  3. இச்சிறுமி, தன் இரண்டரை வயதிலிருந்து வில் வித்தை கற்று, அதில் சிறந்து விளங்குகிறார்.
  4. கராத்தே மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஹுசைனி இச்சிறுமிக்குப் பயிற்சிஅளித்து வருகிறார்.
  5. கடந்த 2018-ம்ஆண்டு சுதந்திர தினத்தின்போது, சிறுமி சஞ்சனா மூன்றரை மணிநேரத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி, பார்வையாளர்களை மிரளச் செய்தார்.