TNPSC Current Affairs : February-07-2021
RRB /TNPSC CURRENT AFFAIRS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக _____ 20-ந்தேதி பதவியேற்றார்.
ஜோ பைடன் 
பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரான்

ஆஸ்கர் விருதை பெற்ற பழம் பெரும் நடிகர் __ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

கிறிஸ்டோபர் பிளம்மர்
மெக்சிகோ அதிபர்  லோபஸ் ஒப்ரடோர்

 

 

பிரதமரின் உஜ்வாலா திட்டம்
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

பிரதமரின் உஜ்வாலா திட்டம்

  • பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை பாலியாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
  • அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஐந்து கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • ஷ்ரம் சுவிதா இணைய தளத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழிலாளர் அடையாள எண் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.
  • பாலியா, மங்கள் பாண்டேவின் புரட்சி நிலம் என்பதை நினைவு கூறிய பிரதமர், பலகாலங்களாக உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதிகள் வளர்ச்சி இன்றி இருந்தது.
  • பிரதமரின் உஜ்வாலா திட்டம் ஏழைகளுக்கு, முக்கியமாகப் பெண்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.