TNPSC Current Affairs : February-05-2021
TNPSC GROUP II MAINS
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
 

உலகம்

  • யேமன் போரில் சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை நிறுத்தியுள்ளதாக அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
  • மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ள ராணுவம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • கரோனா தீநுண்மியின் தோற்றுவாய் தொடா்பான விசாரணைக்கு சீன தரப்பு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உயா்நிலை நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
  • ரஷியா, சீனா ஆகியவற்றால் ஏற்படவுள்ள சவால்களை சமாளிப்பதற்காக மாறுபட்ட அணுகுமுறைகளைக் கையாள்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
  • மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு வலுத்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் முகநூல் சமூக ஊடகம் முடக்கப்பட்டுள்ளது.