TNPSC Current Affairs : February-04-2020
தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்:
விளையாட்டு

தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்: பிராச்சி தங்கர் சிறந்த வீராங்கனையாக தேர்வு.

  1. தங்க மங்கை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனைகள் 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களை வென்று குவித்தனர்.
  2. சுவீடன் நாட்டில் உள்ள போரஸ் நகரில் தங்க மங்கை சாம்பியன்ஷிப் நடைபெற்றது.
  3. 75 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்திய ஜூனியர் மகளிர் அணியினர் 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது. அதேவேளையில் இளையோர் அணி ஒரு தங்கம், 4 வெண்கலப் பதக்கம்கைப்பற்றியது.