TNPSC Current Affairs : December-28-2020
காலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்காலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்
- 1947: On 15 August 1947, following independence, Sarojini Naidu became the governor of the United Provinces, and in the process became India's first woman governor. On the same day, Amrit Kaur assumed office as the first female Cabinet minister of India in the country's first cabinet.
- Post independence:Rukmini Devi Arundale was the first ever woman in Indian History to be nominated a Rajya Sabha member. She is considered the most important revivalist in the Indian classical dance form of Bharatanatyam from its original 'sadhir' style, prevalent amongst the temple dancers, Devadasis.She also worked for the re-establishment of traditional Indian arts and crafts.
- 1951: தெக்கான் ஏர்வேசின் பிரேம் மாத்துர் முதல் வணிகமுறை இந்திய வானோடி ஆனார்.
- 1953: விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண்ணும் முதல் இந்தியரும் ஆனார்.
- 1959: அன்னா சாண்டி உயர் நீதி மன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல் பெண் ஆனார்.[13]
- 1963: சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். இந்திய மாநிலங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்த முதல் பெண் இவராவார்.
- 1966: கேப்டன் துர்கா பானர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண் விமானி ஆனார்.
- 1966: கமலாதேவி சட்டோபாத்தியாய் ராமன் மகசேசே விருது பெற்றார்.
- 1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்
- 1970: ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் ஆனார் கமல்ஜித் சந்து.
- 1972: கிரண் பேடி இந்தியக் காவற்துறைப் பணியில் தெரிவான முதல் பெண் அதிகாரி.
- 1978: Sheila Sri Prakash becomes the first female entrepreneur to independently start an architecture firm
- 1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.
- 1984: மே 23-ஆம் நாள் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.
- 1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.
- 1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.
- 1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.
- 1992: Priya Jhingan becomes the first lady cadet to join the Indian Army (later commissioned on 6 March 1993).
- 1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
- The first Indian woman to win an Olympic Medal, Karnam Malleswari, a bronze medal at the Sydney Olympics in the 69 kg weight category in Weightlifting event.
- 2007: சூலை 25-ஆம் நாள் பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.
- 2009: சூன் 4-ஆம் நாள் மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.
· 1848: சாவித்திரி பாய் புலேவும் அவரது கணவர் ஜோதிராவ் புலேவும் புனேவில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார்.
· 1883: சந்திரமுகி பாசுவும் கடம்பினி கங்குலியும் இந்தியாவிலும் பிரித்தானியப் பேரரசிலும் பட்டம் பெற்ற முதல் பெண்களாயினர்.
· 1886: கடம்பினி கங்கூலியும் ஆனந்தி கோபால் ஜோசியும் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் பெண்கள் ஆயினர்.
· 1879: John Elliot Drinkwater Bethune established the Bethune School in 1849, which developed into the Bethune College in 1879, thus becoming the first women's college in India.
· 1898: சகோதரி நிவேதிதா பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது.
<p class="MsoNormal" style="mso-margin-top-alt: auto; margin-bottom: 1.2pt; margin
முக்கிய குறிப்புகள்
பொது அறிவு பகுதி- திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100
- தமிழர் அருமருந்து :ஏலாதி
- களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்
- தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்
- கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை
- இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்
- தமிழர் கருவூலம் :புறநானூறு
- ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்
- கதிகை பொருள் :ஆபரணம்
- கோவலன் மனைவி :கண்ணகி மாதவி
- பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி
- மடக் கொடி :கண்ணகி
- இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்
- 99 பூக்கள் பற்றிய நூல் :குறிஞ்சிபாட்டு
- சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்
- சங்க கால மொத்த வரிகள் :26350
- ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்
- கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி
- கபிலர் நண்பர் :பரணர்
- ஏறு தழுவல் :முல்லை
- கலித்தொகை பாடல் :150
- கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்
- கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி
- மணிமேகலை காதை :30
- நாயன்மார் எத்தனை பேர் :63
- தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்
- நாயன்மார்களில் பெண் எத்தனை
- தொகை அடியார் :9
- திராவிட திசு :ஞானசம்பந்தர்
- அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்
- சைவ வேதம் :திரு வாசகம்
- திருமந்திர பாடல் :3000
- நாளிகேரம : தென்னை
- போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்
- தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி
- சிற்றிலக்கியம் வகை :96
- இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்
- சைவ திருமுறை எத்தனை :12
- பாரதி இயற்பெயர் :சுப்பையா
- சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா
- பிள்ளைதமிழ் பருவம் :10
- சித்தர் எத்தனை பேர் :18
- நாடக தந்தை :பம்மல்
- குழந்தை கவி :அழ வள்ளியப்பா
- முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை
- இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்
- மூன்றாம் சங்கம் :மதுரை
- நான்காம் சங்கம் :மதுரை .
- மண்சப்தாரி முறை :அக்பர்
- சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு
- 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்
- செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்
- தைமுர் படையெடுப்பு :1398
- துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்
- முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி
- நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு
- சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு
- 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி
- பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9
- பாகிஸ்தான் கோரிக்கை :1940
- பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923
- கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்
- மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்
- பெண் வன்கொடுமை சட்டம் :1921
- உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்
- நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்
- நடனம் ஆடுபவர் :விரலியர்
- ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி
- ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது
- மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு
- முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி
- மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215
- தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்
- இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்
- உலக பெண்கள் ஆண்டு :1978
- விதவை மறுமண சட்டம் :1856
- JRY திட்டம் :1989
- NREP வருடம் :1980
- உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8
- தொட்டில் குழந்தை திட்டம் :1992
- சம ஊதிய சட்டம் :1976
- வியன்னா பிரகடனம் :1993
- பேருகால சட்டம் :1961
- மனித உரிமை தினம் :டிசம்பர் 10
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra
- கிராம பொருளாதரம் :நேரு
- வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்
- ஒரு திட்டமான சராசரி காலம் :30
- அயனி அடுக்கு எது வரை :80-500 வரை
- குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001
- சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்
- பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்
- சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்
- ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896
- சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
- தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019