TNPSC Current Affairs : December-27-2020
முக்கிய கமிட்டிகள்
பொது அறிவு பகுதி

TNPSC GROUP-1,2,4,VAO

முக்கிய கமிட்டிகள்

வர்மா கமிட்டி – வணிக வங்கிகள் மாற்றம்

ரெட்டி கமிட்டி – வருமான வரியில் மாற்றம்

கொல்கார் கமிட்டி – வரிவதிப்பு மாற்றங்கள்

கேல்கர் கமிட்டி – முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

மண்டல் கமிசன் – இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

G.கெர் ஆணையம் – அலுவலக மொழிகள்

நரசிம்மன் கமிட்டி – வங்கிச் சீர்த்திருத்தம்

ராஜா செல்லையா கமிட்டி – வரிச் சீர்திருத்தம்

V.ராஜ மன்னார் கமிட்டி – மத்திய மாநில உறவுகள்

M.குன்சிங் – மத்திய மாநில உறவுகள்

தினேஷ் கோஸ்வாமி – தேர்தல் சீர்திருத்தம்

M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல்

M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம்

மொராய்ஜி தேசாய் – முதல் நிர்வாகச் சீர்திருத்தம்

வீரப்ப மொய்லி – இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்

பல்வந்த்ராய் மேத்தா – மூன்றடுக்கு பஞ்சாயத்து

அசோக் மேத்தா – இரண்டடுக்கு பஞ்சாயத்து

M.D.ராவ் – பஞ்சாயத்து

M.சிங்வி – பஞ்சாயத்து

மாதவ் காட்கில் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய கஸ்தூரி

ரங்கன் – மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து

ஆராய சோலி சொராப்ஜி – காவல்துறை சீர்திருத்தம்

பசல் அலி – மாநில மறுசீரமைப்பு ஆணையம்

ராம்நந்தன் பிரசாத் – பாலேடு வகுப்பினர்

பத்மநாபன் கமிட்டி – வணிக வங்கிகளின் நிலை

ரகுராம் ராஜன் – நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்

T.நானாவதி – 1984 – சீக்கியக் கலவரம்

பட்லர் கமிட்டி – இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு

முடிமன் கமிட்டி – இரட்டை ஆட்சி

அஜித்குமார் கமிட்டி – இராணுவத்திற்கான சம்பளம்

C. பாபு ராஜீவ் கமிட்டி – கப்பல் துறையில் மாற்றங்கள்

கான் கமிட்டி – நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்

அபிஜித் சென் கமிட்டி – நீண்ட கால உணவுக் கொள்கை

கோத்தாரி குழு – கல்வி சீர்திருத்தம்

யஷ்வால் குழு – உயர்கல்வி

பானு பிரதாப் சிங் – விவசாயம்

M.N.வோரா – அரசியல் கிரிமினல்கள்

J.M.லிண்டோ – மாணவப்பருவ அரசியல்

B.M.கிர்பால் கமிட்டி – தேசிய வன ஆணையம்

சந்திரத்தா கமிட்டி – பங்கு சந்தை

UK ஷர்மா கமிட்டி – RRB செயல்பாடு, NABARD செயல்பாடு

சப்தரிஷி கமிட்டி – உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்

தமிழக சமுதாய மாற்றத்தில் பெண்கள் பங்கு
பொது அறிவு பகுதி

தமிழக சமுதாய மாற்றத்தில் பெண்கள் பங்கு

1.டாக்டர் முத்துலிட்சுமி பிறந்த தினம் :-1886 ஜூலை 30

2.டாக்டர் முத்துலிட்சுமி மருத்துவர் பட்டம் பெற்ற ஆண்டு :-1912

3.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார் :-டாக்டர் முத்துலிட்சுமி

4.டாக்டர் முத்துலிட்சுமி சட்ட மேலவை உறுப்பினரான ஆண்டு :-1926

5.தேவதாசி ஒழிப்புமுறை மசோதா கொண்டுவந்த ஆண்டு :-1930

6.தேவதாசி ஒழிப்புமுறை சட்டம் கொண்டுவந்த ஆண்டு :-1947(cm ஓமந்தூர் ராமசாமி )

7.சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் :-டாக்டர் முத்துலிட்சுமி

8.ஔவ்வை இல்லம் தொடங்கியது யார் ஆண்டு இடம் :- முத்துலிட்சுமி 1930 சென்னை சாந்தோம்

9.டாக்டர் முத்துலட்சுமிக்கு பத்மபூஸம் விருது வழங்கப்பட்ட ஆண்டு :-1956

10.கலப்பு திருமண உதவிதொகை யாருடைய பெயரில் கொடுக்கபடுகிறது :-டாக்டர் முத்துலட்சுமி

11.தருமம்மாள் பிறந்த ஆண்டு :-1890 கருத்தட்டான்குடி (தஞசாவூர் மாவட்டம் )

12.இழவு வாரம் போராட்டம் நடத்தியவர் யார் ஏன் எந்த ஆண்டு :-டாக்டர் தர்மாம்பாள் தமிழ் ஆசியருக்காக (1940)

13.தமிழாசிரியருக்கு ஊதிய உயர்வு கொடுத்த அமைச்சர் :அவிநாசிலிங்கம் செட்டியார்

14.சென்னை மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கியது:தர்மாம்பால்

15.வீரதமிழன்னை பட்டம் பெற்றவர் யார் :-டாக்டர் தர்மாம்பாள்

16.ஏழிசை மன்னர் பட்டம் பெற்றவர் யார் அந்த பட்டம் கொடுத்தவர்-தியாகராஜபாகவதர்க்கு தர்மாம்பாள் கொடுத்தார்

17.இசை வேளாளர் மாநாட்டை யார் எங்கு எப்போது நடத்தினார் மூவலூர் ராமாமிர்தம் மயிலாடுதுறை 1925

18.முதல் பெண் மருத்துவர் யார் :-முத்துலிட்சுமி

19.அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் உதவிதிட்டம் தொடங்கிய வருடம் :-1985

20.உலக பெண்கள் மாநாடு சிகாகோவில் எந்த ஆண்டு நடைபெற்றது அதில் இந்தியா சார்பாக பங்கு பெற்ற பெண் யார் :-1933 டாக்டர் முத்துலட்சுமி

முக்கிய வாரங்கள்
பொது அறிவு பகுதி

முக்கிய வாரங்கள்:

1. டிஜிட்டல் இந்தியா வாரம் = ஜுலை முதல் வாரம்

2. ரிசர்வ் வங்கி “நிதி கல்வியறிவு வாரம்” = ஜீன் 5 முதல் 9 வரை

3. தேசிய ஊட்டச்சத்து வாரம் = செப்டம்பர் 1 முதல் 7 வரை

4. வன மஹோத்சவ் வாரம் = ஜுலை முதல் வாரம்

5. உலக தாய்ப்பால் வாரம் = ஆகஸ்ட் முதல் வாரம்

6. வனவிலங்கு வாரம் = அக்டோபர் முதல் வாரம்

7. மேக் இன் இந்தியா வாரம் எப்போ தொடங்கப்பட்டது =2016 மும்பை - கிர்காவ் கடற்கரை - பிப்ரவரி 13 - 18

8. சாலை பாதுகாப்பு வாரம் = ஜனவரி முதல் வாரம்

9. தூய்மை இந்தியா வாரம்(ஸ்வச் பாரத் வாரம்) = செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை

10. உலக நோய் தடுப்பு வாரம் = ஏப்ரல் 24-30

11. தேசிய ஃபில்லேரியா வாரம் = டிசம்பர்-14 தொடங்கி 20-ம்

12. உலக விண்வெளி வாரம் = அக்டோபர் 04 முதல் 10 வரை

13. இந்தியா நீர் வாரம் = அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை.