முதன்மை செய்திகள்
பொது அறிவு பகுதிமுதன்மைகள்
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)
5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)
7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)
8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்
9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்
10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்
11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)
12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)
13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்
14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி
16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்
17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS
18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்
19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்
20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி
21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி
22. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)
23. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)
24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)
25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்
26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்
27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)
29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)
30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)
34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்
36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)
37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)
38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)
39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)
40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)
41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்
42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம் 43. மிகப் பழமையான அணை – கல்லணை
44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)
45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்) மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்
59. இந்தியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை? திகார் சிறை, டில்லி
60. . இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம்?. இடப்பள்ளி, வல்லார்பாடம் (கேரளா)
61. கனவுக் கோபுரங்களின் நகரம்? ஆக்ஸ்போர்டு
62. இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில்? விவேக் எக்ஸ்பிரஸ்
63. இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி? ஜோக் நீர்வீழ்ச்சி (கர்நாடகா)
64. இந்தியாவின் மிகப்பெரிய மிருக்க்காட்சி சாலை? கொல்கத்தா விலங்கியல் பூங்கா
65. இந்தியாவின் மிகப்பெரிய ஆதிவாசி இனம்? கோண்ட்
66. இந்தியாவின் மிகப்பெரிய பட்டியல் வகுப்பினர் (SC)? சமார் (Chamar)
67. இந்தியாவின் மிக நீளமான ஆறு? கங்கை (2640 கி.மீ)
68. இந்தியாவின் மிக நீளமான சாலை? கிரான்ட் டிரங் ரோடு
69. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் (பரப்பளவில்)? ராஜஸ்தான்
70. இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் (பரப்பளவில்)?. கோவா
71. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம்? உத்திரப்பிரதேசம்
72. மிகக்குறைந்த மக்கள் தொகைக் கொண்ட மாநிலம்? சிக்கிம்
73. பாலின விகிதம் அதிகம் கொண்ட மாநிலம்? கேரளா
74. அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலம்? கேரளா
75. மிக்ப்பெரிய யூனியன்பிரதேசம் (பரப்பளவில்)? அந்தமான் – நிகோபார் தீவுகள்
76. மிகச்சிறிய யூனியன் பிரதேசம் (பரப்பளவில்)? இலட்சத் தீவுகள்
77. இந்தியாவின் முதலாவது ஆர்க்டிக் ஆராய்ச்சி மையம்? ஹிமாத்ரி (2008)
78. தடை செய்யப்பட்ட நகரம்? லாசா, திபெத்
79. இந்தியாவின் முதலாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்? கங்கோத்ரி (1983)
80. அண்டார்டிக்காவிற்கு இந்தியா முதன் முதலாக பயணம் செய்தஆண்டு? 1981
81. இந்தியாவின் இரண்டாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையம்? மைத்திரி (1989)
82. இந்தியாவின் முதலாவது சர்வதேச சரக்குப் பெட்டக முனையம்?3 வல்லார்பாடம் (கேரளா)
83. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி? டுவைட் டேவிட் எயிஸ்னோவர்
84. இந்தியாவிற்கு வந்த முதல் பிரிட்டிஷ் பிரதமர்? ஹரோல்டு மேக்மிலன்
85. பூமியின் தென்துருவத்தை அடைந்த முதல் மனிதர்? ஆமுன்ட்சென்
86. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மனிதர்? டென்சிங் நார்கே (இந்தியா)
87. வட துருவத்தை அடைந்த முதல் மனிதர்? ராபர்ட் பியரி
88. உலகின் மிகப்பெரிய தரைவாழ் விலங்கு? ஆப்பிரிக்க யானை
89. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்? நீல்ஆம்ஸ்ட்ராங்
90. தமிழகத்தின் முதல் கவர்னர்? ஜார்ஜ் மெக்கார்டினி
91. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி? ஜார்ஜ் வாஷிங்டன்
92. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்? இன்சாட்-2A (1992)
93. இந்தியாவில் முதல் அணு ஆயுத சோதனை நடைபெற்ற இடம்? பொக்ரான் (1974)
94. இந்தியாவின் முதலாவது அஞ்சல் நிலையம்? கொல்கத்தா (1727)
95. தமிழ்நாட்டில் காபியை அறிமுகப்படுத்தியவர்? எம்.டி.காக்பர்ன்
96. ராமன் மகேசே விருது பெற்ற முதல் இந்தியர்? ஆச்சாரியா வினோபாபாவே
97. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்? ரவீந்திரநாத் தாகூர்
98. பதவியிலிருக்கும் போது இறந்த முதல் இந்திய ஜனாதிபதி?4 டாக்டர். ஜாகீர் ஹூசைன்
99. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்?4 ராக்கேஷ் ஷர்மா
100. இந்தியாவின் முதலாவது பீல்டுமார்ஷல்? மேனக்ஷா
பொது அறிவு
1. இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை - டாக்டர் விக்ரம் சாராபாய்
2. முதல் இந்திய செயற்கைக்கோள் - ஆரியபட்டா (1975)
3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் உள்ள இடம் - பெங்களூர்
4. ஐந்தாண்டுத் திட்டங்களை முதன்முதலாக செயல்படுத்திய நாடு - ரஷ்யா
5. இந்தியாவில் திட்டமிடுதலின் முக்கிய நோக்கம் - சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
6. இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட நாள் - 1949 ஜனவாp 1
7. உலகின் மிகப் பெரும் பங்குச் சந்தையான நியூயார்க் பங்குச்சந்தையின் தலைமை நிலையம் - வால் ஸ்ட்ராட்
8. அண்டார்டிக் மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் அமைந்துள்ள இடம் - கோவா
9. இந்திய தியாசபிக்கல் சொசைட்டிக்கு வடிவம் கொடுத்தவர் - அன்னிபெசன்ட்
10. இந்தியா முழுவதும் தொடர் ஆய்வுக்கூடங்களை நிறுவியவர் - சாந்தி ஸ்வரூப் பட்நாகர்
11. மின்னியல் தலைநகர் என அழைக்கப்படுவது - பெங்களூரு
12. இராஜ்யசபா, லோக்சபாவுடன் எதில் சமமான அதிகாரம் பெற்றுள்ளது - சட்டத்திருத்தம்
13. மாநிலத்தின் முதன்மை நிர்வாக அதிகாரம் பெற்றவர் - கவர்னர்
14. 1994-ம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் - யாசர் அராபத்
15. உலகில் கப்பல் கட்டும் தொழிலில் முன்னிலை வகிக்கும் நாடு - தென் கொரியா
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019