TNPSC Current Affairs : December-05-2020
RRB /TNPSC CURRENT AFFAIRS
NA

1. இந்தியாவில் முதல் அணுக்கருவியல் திட்டத்தை உருவாக்கியவர்?

(A) அப்துல் கலாம்                             

(B) விக்ரம் சாராபாய்     

(C) ஹோமி ஜஹாங்கீர் பாபா 

(D)  ஐசக் அசிமோ சிங்   

 

2. அதிக உருகுநிலையைக் கொண்ட உலோகம் எது?

(A) செனான்           

(B) டங்ஸ்டன்

(C) புளூரின்               

(D) கிராபைட்    

 

3. அதிர்வெண்ணின் அலகு எது?

(A) டெசிபல்           

(B) ரேடியன்         

(C) ஸ்ரேடியன்               

(D) ஹெர்ட்ஸ்

 

4. சந்திராயன் - 2 திட்ட இயக்குநர் யார்?

(A) கே.சிவன்                                             

(B) மயில்சாமி அண்ணாதுரை

(C) வளர்மதி                                                 

(D) இரத்தன் டாடா    

 

5. கீழ்கண்டவற்றில் நீரின் மேற்பரப்பில் உருவாகும் அலைகள் எது?   

(A) அகடு               

(B) முகடு     

(C) குறுக்கலைகள்      

(D) நெட்டலைகள்    

 

6. நீச்சல் குளம் மற்றும் தண்ணீர் டேங்க்களை சுத்தம் செய்ய பயன்படும் வாயு எது?

(A) நியான்                       

(B) குளோரின்               

(C) டால்க்         

(D) ஹீலியம்