TNPSC Current Affairs : August-21-2020
அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)
பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)

நோக்கம்

  1. அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப்பின், அதாவது 60வயதுக்குப் பின் மாதம் ரூ.1,000-5,000 வரை ஓய்வூதியம் பெறவேண்டும் என்பதுதான்.
  2. அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.