வரதராஜன்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்இன்றைய நாள்:
17.08.2020
#bharathidasantnpsc
#group2mains
*அ.வரதராஜன்*
- இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான அ.வரதராஜனின் நூற்றாண்டு இன்று.
#TNPSC GROUP I, II BOOKS AVAILABLE (20 free model questions)
- நீதிபதி அ.வரதராஜன் கடந்த 1920 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 - ஆம் தேதி அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தார்.
- திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், கடந்த 1941ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- கடந்த 1943 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்தார்.
- அப்போதிருந்த நடைமுறைப்படி, 1944- ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் வழக்குரைஞராகப் பதிவு செய்தார்.
- சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 1972 ஆம் ஆண்டு 15 பிப்ரவரி அன்று பணிநியமனம் செய்யப்பட்டார்.
- ஓராண்டுக்குப் பின், 1974 ஆம் ஆண்டு 27 பிப்ரவரி முதல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- கடந்த 1980 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அ.வரதராஜன், 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
- தனது 89-ஆவது வயதில் காலமானார்.
- இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமையும், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமையும் கொண்டவர் அ.வரதராஜன் என்பது குறிப்பிபிடத்தக்கது.
https://t.me/joinchat/HmIaUEgMB7uktjt7J0mPLQ
இந்தியாவின் கனிம இடங்கள்
புவியியல் அடையாளங்கள்1. புதப்பூர் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - பீகார்
2. சிங்பூம் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - ஜார்கண்ட்
3. மயூர்பஞ்ச் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - ஒடிசா
4. கிரோங்காட் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - மத்திய பிரதேசம்
5. ரத்னகிரி இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - மகாராஷ்டிரா
6. ஹாஸன் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - கர்நாடகா
7. குண்டூர் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - ஆந்திரா பிரதேசம்
8. மோகன் டிராகார் இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - பஞ்சாப்
9. சுன்சுமு இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - ராஜஸ்தான்
10. ரானிகஞ்சு இருப்பு தாது கிடைக்கும் மாநிலம் எது? - மேற்கு வங்காளம்
முப்படைகளும் தலைமையகங்கள்
பொது அறிவு பகுதிமுப்படைகளும் தலைமையகங்கள்:- இராணுவம்:
- கிழக்கு பகுதி - கொல்கத்தா
- தெற்கு பகுதி - பூனா
- மேற்கு பகுதி - சிம்லா
- மத்தியப் பகுதி - லக்னோ
- வடக்கு பகுதி - உதம்பூர்
கப்பல் படை:
- கிழக்கு பகுதி - விசாகப்பட்டினம்
- தெற்கு பகுதி - கொச்சி
- மேற்கு பகுதி - மும்பை
விமானப் படை:
- கிழக்கு பகுதி - சில்லாங்
- மேற்கு பகுதி - நியூ டெல்லி
- மத்திய பகுதி - அலகாபாத்
- பயிற்சி பகுதி - பெங்களூரு
- தெற்கு பகுதி - திருவனந்தபுரம்
- தென்மேற்கு பகுதி- ஜோத்பூர்
நூல் ஆசிரியர்
பொது அறிவு பகுதி1. பாதுஷா நாமா நூல் ஆசிரியர் யார்? - அப்துல்ஹமீது லாகூரி
2. அக்பர் நாமா நூல் ஆசிரியர் யார்? - அபுல் பசல்
3. துக்ளக் நாமா நூல் ஆசிரியர் யார்? - அமீர் குஸ்ரு
4. ஹுமாயூன் நாமா நூல் ஆசிரியர் யார்? - குல்பதான் பேகம்
5. ஆலம்கீர் நாமா நூல் ஆசிரியர் யார்? - மிர்சா முகமது காசிம்
6. ஷாஜகான் நாமா நூல் ஆசிரியர் யார்? - இனயத்கான்
7. பாபர் நாமா நூல் ஆசிரியர் யார்? - பாபர்
8. ஷா நாமா நூல் ஆசிரியர் யார்? - பிர்தௌசி
பறவைகள் சரணாலயம்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - செங்கல்பட்டு
2. கரிகிளி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - காஞ்சிபுரம்
3. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - இராமநாதபுரம்
4. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - இராமநாதபுரம்
5. மேல்செல்வனூர் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - இராமநாதபுரம்
6. பழவேற்காடு பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - திருவள்ளுவர்
7. உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - திருவாரூர்
8. வடுவூர் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - தஞ்சாவூர்
9. கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - பெரம்பலூர்
10. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - சிவகங்கை
11. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - ஈரோடு
12. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - திருநெல்வேலி
13. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - நாகப்பட்டிணம்
அணைகள்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்1. வைகை அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தேனி
2. பெரியார் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தேனி
3. சின்னமனூர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தேனி
4. வீரபாண்டி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தேனி
5. ஆழியாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கோயம்புத்தூர்
6. அமராவதி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கோயம்புத்தூர்
7. திருமூர்த்தி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கோயம்புத்தூர்
8. பறம்பிகுளம் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கோயம்புத்தூர்
9. சோலையாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கோயம்புத்தூர்
10. பில்லூர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கோயம்புத்தூர்
11. எமரால்டு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - நீலகிரி
12. குந்தா அணை அமைந்துள்ள மாவட்டம் எது? நீலகிரி
13. பைகாரா அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - நீலகிரி
14. முக்கூர்த்தி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - நீலகிரி
15. பேச்சிப்பாறை அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கன்னியாக்குமரி
16. பெருஞ்சாணி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கன்னியாக்குமரி
17. புத்தன் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கன்னியாகுமரி
18. சித்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - திருநெல்வேலி
19. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? திருநெல்வேலி
20. பாபநாசம் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - திருநெல்வேலி
21. மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - சேலம்
22. விசிட்டா நதி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - சேலம்
23. சாத்தனூர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - திருவண்ணாமலை
24. செண்பகத்தோப்பு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - திருவண்ணாமலை
25. குப்பநத்தம் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - திருவண்ணாமலை
26. பவானி சாகர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - ஈரோடு
27. சூளகிரி சின்னாறு அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தர்மபுரி
28. கல் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தஞ்சாவூர்
29. வீடுர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - விழுப்புரம்
30. தொழுதூர் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கடலூர்
31. கிருஷ்ணகிரி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - கிருஷ்ணகிரி
32. மிருகண்ட நதி அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - திருவண்ணாமலை
33. பிளவக்கல் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - விருதுநகர்
34. ஸ்ரீ வைகுண்டம் அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - தூத்துக்குடி
35. மோர்தான அணை அமைந்துள்ள மாவட்டம் எது? - வேலூர்
வரலாறு
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்1. வங்க பிரிவு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பிரித்தாலும் கொள்கை
2. சட்ட மறுப்பு இயக்கம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - உப்பு சத்தியாகிரகம்
3. இந்திய தேசிய காங்கிரசு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தேசிய பேராயக்கட்சி
4. இந்திய தேசிய இராணுவம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஆசாத் இந்து ஃபாஜ்
5. அமைச்சரவை தூது குழு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - கேபினேட் தூது குழு
6. இந்திய சட்டமன்ற சட்டம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மின்டோ மார்லி சட்டம்
7. ஜாலியன் வாலாபாக் படுகொலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பஞ்சாப் படுகொலை
8. அணிசேராமை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - கூட்டு சேராமை
9. வெளியுறவு கொள்கை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - அயல் நாட்டு கொள்கை
10. முழு விடுதலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பூரண சுதந்திரம்
11. கோத்தாரி கல்வி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தேசிய கல்விக்கொள்கை
12. வெள்ளையனே வெளியேறு இயக்கம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஆகஸ்ட் புரட்சி
13. தாஹமுல்-உத்-அக்லாக் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஒழுக்க சீர்திருத்தம்
14. சத்திய மேவ ஜெயதே வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வாய்மையே வெல்லும்
15. ரௌலட் சட்டம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - கருப்பு சட்டம்
முக்கிய கருவிகள்
பொது அறிவு பகுதி1. நிறமாலையைக் கான பயன்படும் கருவி எது? - ஸ்பெக்ட்ராஸ்கோப்ஞ்ஞ
2. புது வகையான டிஸைன்கள் காண பயன்படும் கருவி எது? - கிலைடாஸ்கோப்
3. தொலைவில் உள்ள பொருட்களை காண பயன்படும் கருவி எது? - டெலஸ்கோப்
4. மிக குறைந்த வெப்பநிலை காண பயன்படும் கருவி எது? - கிரையாஸ்கோப்
5. அச்சிடப்பட்ட படங்களைக் திரையில் விழச்செய்ய பயன்படும் கருவி எது? - எபிடாஸ்கோப்
6. நுண்ணிய பொருட்களை பெரியதாக்கி காட்ட பயன்படும் கருவி எது? - மைக்ராஸ்கோப்
7. மேகங்களின் திசை உயரம் அறிய பயன்படும் கருவி எது? - நீபோஸ்கோப்
8. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீரின் மேல் உள்ள பொருட்களை காண பயன்படும் கருவி எது? - பெரிஸ்கோப்
9. காதுகளை சோதிக்க பயன்படும் கருவி எது? - ஓட்டாஸ்கோப்
10. கண்களை சோதிக்க பயன்படும் கருவி எது? - ஆப்தால்மாஸ்கோப்
11. இதயத் துடிப்பு காண பயன்படும் கருவி எது? - ஸ்டெதஸ்கோப்
சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்
பொது அறிவு பகுதி1. ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - தயானந்த சரஸ்வதி
2. பிரம்ம சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - ராம் மோகன் ராய்
3. பிராத்தன சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - ஆத்மாராங் பாண்டுரங்கன்
4. தேவ சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - சிவ நாராயண அக்னி கோத்ரி
5. வேத சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - ஸ்ரீதர்லு நாயுடு
6. சத்ய சோதக் சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - ஜோதிபா பூலே
7. ஆரிய பெண்கள் சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - பண்டித இராமாபாய்
8. சமாதா சமாஜம் தோற்றுவித்தவர் யார்? - அம்பேத்கர்
9. துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்? - மத்துவர்
10. அத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்? - ஆதி சங்கரர்
11. விசிஷ்டாத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்? - இராமானுஜர்
12. சுத்த துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்? - வள்ளபாச்சாரியார்
13. தூய துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்? - நிம்பார்கர்
14. தீன் இலாகி கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்? - அக்பர்
15. இராமகிருஷ்ண மிஷன் தோற்றுவித்தவர் யார்? - சுவாமி விவேகானந்தர்
அறிவியல் வினா-விடை
பொது அறிவு பகுதி1. ஆற்றல் அழிவின்மை விதி வெளியிட்டவர் யார்? - ராபர்ட் மேயர்
2. மும்மை விதி வெளியிட்டவர் யார்? - டாபர்னீர்
3. நவீன ஆவர்தன விதி வெளியிட்டவர் யார்? - மொஸ்லே
4. பொருண்மை அழியா விதி வெளியிட்டவர் யார்? - லவாய்ஸியர்
5. மடங்கு விகித விதி வெளியிட்டவர் யார்? - ஜான் டால்டன்
6. தக்க திருகு விதி வெளியிட்டவர் யார்? - மாக்ஸ்வெல்
7. அழுத்த விதி வெளியிட்டவர் யார்? - ப்ளெய்ஸ் பாஸ்கல்
8. திட்ட விதக விதி ( அ) மாறா விகித விதி வெளியிட்டவர் யார்? - எல். பிராவுஸ்ட்
9. எண்ம விதி வெளியிட்டவர் யார்? - நியூலாண்ட்
10. அயனி ஆக்கள் விதி வெளியிட்டவர் யார்? - ஹரினியஸ்
11. மிதத்தல் விதி வெளியிட்டவர் யார்? - ஆர்க்கிமிடீஸ்
12. ஒளி விலகல் விதி வெளியிட்டவர் யார்? - ஸ்நெல்
13. வெப்ப விளைவு விதி வெளியிட்டவர் யார்? - ஜேம்ஸ் பிரஸ்காட் ஜீல்
14. புவி ஈர்ப்பு விதி வெளியிட்டவர் யார்? - ஐசாக் நியூட்டன்
15. ஆவர்தன விதி வெளியிட்டவர் யார்? - மெண்டலீவ்
16. ஒத்தவைகள் விதி வெளியிட்டவர் யார்? - சாமுவேல் ஹென்மேன்
17. தலைகீழ் விதி வெளியிட்டவர் யார்? - கே. லூசாக்
18. கோள்கள் இயக்கு விதி வெளியிட்டவர் யார்? - ஜோகன் கெப்ளர்
19. தனித்து பிரிதல் விதி வெளியிட்டவர் யார்? - மெண்டல்
20. மின்காந்த தூண்டல் விதி வெளியிட்டவர் யார்? - மைக்கல் பாரடே
நோய்கள்
பொது அறிவு பகுதி1. காய்ட்டர் நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - கழுத்து
2. காச நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - நுரையீரல்
3. மலேரியா நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - நுரையீரல்
4. மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - கல்லீரல்
5. ரேபிஸ் நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - நரம்பு மண்டலம்
6. ரிக்கட்ஸ் நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - எலும்பு
7. டைப்பாய்டு நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - குடல்
8. டிப்திரியா நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - தொண்டை
9. அனீமியா நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - இரத்த சிவப்பு அணுக்கள்
10. எய்ட்ஸ் நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - இரத்த வெள்ளை அணுக்கள்
11. புரை நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - கண்
12. காலரா நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - குடல்
13. நீரிழிவு நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - கணையம், மண்ஈரல்
14. மூளைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - மூளை
15. டெங்கு ஜுரம் நோய் பாதிக்கப்படும் உறுப்பு எது? - இரத்த தட்டுக்கள்
தூய்மையான நகரம்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி “தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் (எஸ்பிஎம்-யு) திட்டத்தின் கீழ் நிலைத்த ஆதாயங்களைத் தூய்மை ஆய்வு வழங்கும்.
- இந்தியாவின் மிகத்தூய்மையான நகரம் என்ற பட்டத்தை இந்தூர் வென்றது.
- சூரத், நவி மும்பை ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை (ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் பிரிவில்) வென்றன.
- 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகமான பிரிவில் இந்தியாவிலேயே தூய்மையான மாநிலம் என்ற விருதை சத்தீஷ்கர் தட்டிச் சென்றது.
- 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறைவான பிரிவில் ஜார்க்கண்ட் முதலிடம் பிடித்தது.
- மேலும் கூடுதலாக 117 விருதுகளை அமைச்சர் வழங்கினார்.
மத்திய பிரதேசத்தில் 35 நெடுஞ்சாலை திட்டங்களை திறந்து வைக்கிறார் கட்கரி
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
- மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் MSME-களின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25, 2020) மத்திய பிரதேசத்தில் 35 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- மெய்நிகர் செயல்பாட்டிற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் தலைமை தாங்கினார்.
- இதில், தாவர் சந்த் கெஹ்லோட், நரேந்திர சிங் தோமர், பிரஹ்லாத் சிங் படேல், ஃபகன் சிங் குலாஸ்டே மற்றும் ஜெனரல் டாக்டர் வி கே சிங் (Rtd), மாநில அமைச்சர்கள், பல MP-கள்,மாநில அமைச்சர்கள், பல MP-கள், MLA-கள் மற்றும் மையம் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
- பதவியேற்பு மற்றும் அஸ்திவாரம் போடுவதற்கான இந்த திட்டங்கள் 1139 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை நீளத்தைக் கொண்டுள்ளன, மேலும் கட்டுமான மதிப்பு ரூ .9900 கோடிக்கு மேல்.
-
MORE CURRENT AFFAIRS VIEW ALL
- TNPSC Current Affairs - 2019