TNPSC Current Affairs : August-16-2020
எரிமலைகள்
பொது அறிவு பகுதி

1. கிரிம்ஸ் வேட்டின் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - ஐஸ்லாந்து

2. கர கோட்டா எரிமலை அமைந்துள்ள நாடு எது? - ஜாவா தீவுகள்

3. செயிண்ட் ஹெலன் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - அமெரிக்கா

4. பியூஜியாமா எரிமலை அமைந்துள்ள நாடு எது? - ஜப்பான்

5. மாயோன் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - பிலிப்பைன்ஸ்

6. பாரன் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - இந்தியா (அந்தமான் தீவுகள்)

7. மோனலோவா எரிமலை அமைந்துள்ள நாடு எது? - ஹவாய் தீவு

8. எட்னா எரிமலை அமைந்துள்ள நாடு எது? - இத்தாலி

9. காஸ்கெட் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - அமெரிக்கா

10. வெசிவியஸ் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - இத்தாலி

11. மெராமி எரிமலை அமைந்துள்ள நாடு எது? - இந்தோனேசிய

12. டால் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - பிலிப்பைன்ஸ்

13. மவுன்பீலி எரிமலை அமைந்துள்ள நாடு எது? - மேற்கு இந்திய தீவுகள்

14. பராக்யூடின் எரிமலை அமைந்துள்ள நாடு எது? - மெக்ஸிகோ

படைத்தளபதி
பொது அறிவு பகுதி

1. அலெக்சாண்டர் படைத்தளபதி யார்? - செல்லியுகஸ் நிகோடர்

2. முகமது கோரியின் படைத்தளபதி யார்? - குத்புதின் ஐபக்

3. அலாவுதீன் கில்ஜி யின் படைத்தளபதி யார்? - மாலிகாப்பூர்

4. சமுத்திர குப்தர் படைத்தளபதி யார்? - ஹரிசேனர்

5. முதலாம் இராஜராஜ சோழனின் படைத்தளபதி யார்? - முதலாம் இராஜேந்திரன்

6. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி யார்? - கருணாகர தொண்டைமான்

7. முதலாம் நரசிம்மன் வர்மனின் யார்? - பரஞ்சோதி

8. குத்புதின் ஐபாக் படைத்தளபதி யார்? - இல்துமிஷ்

9. ஔரங்கசீப் படைத்தளபதி யார்? - சுல்பிகர்கான்

10. விஸ்வநாத நாயக்கரின் படைத்தளபதி யார்? - தளவாய் அரியநாதர்

11. திருமலை நாயக்கரின் படைத்தளபதி யார்? - ரகுநாத தொண்டைமான்

12. ராமராயரின் படைத்தளபதி யார்? - சதா சிவராயர்

13. இரண்டாம் புலிகேசியின் படைத்தளபதி யார்? - ரவிகீர்த்தி

14. சிராஜ் உத் தௌலா வின் படைத்தளபதி யார்? - மீர்காசிம்

15. நானா சாகிப் படைத்தளபதி யார்? - தாந்தியா தோபே

தொலைபேசியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் GOOGLE
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு

கூகிள் (Google) இந்தியாவில் தனது புதிய தொலைபேசியான பிக்சல் எக்ஸ்எல்-யை (Pixel XL) அறிமுகப்படுத்த உள்ளது.

GSM அரினாவின் அறிக்கையின்படி, Pixel XL-ல் சிறந்த வன்பொருள் பொருத்தப்பட்டிருக்கிறது.

மேலும் அதன் விலை முந்தைய தலைமுறையை விட $100 குறைவாக இருக்கும், $699 முதல் தொடங்கலாம்.