TNPSC Current Affairs : August-14-2020
கோவிலைக் கட்டியவர்கள்
பொது அறிவு பகுதி

1. தஞ்சை பெரிய கோயில் கட்டியவர் யார்? - முதலாம் இராஜராஜ சோழன்

2. கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டியவர் யார்? - முதலாம் இராஜேந்திரன் சோழன்

3. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் கட்டியவர் யார்? - இரண்டாம் இராஜராஜன்

4. கும்பகோணம் சூரியக் கோயில் கட்டியவர் யார்? - முதலாம் குலோத்துங்க சோழன்

5. ஸ்ரீநிவாச நல்லூர் கோரங்கநாதர் கோயில் கட்டியவர் யார்? - முதலாம் பராந்தக சோழன்

6. கண்ணனூர் பாலசுப்பிரமணியன் கோயில் கட்டியவர் யார்? - முதலாம் ஆதித்தியன்

7. திருக்கட்டளை கோயில் கட்டியவர் யார்? - முதலாம் ஆதித்தியன்

8. காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டியவர் யார்? - இராஜசிம்மன் (எ) இரண்டாம் நரசிம்மன்

9. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் கட்டியவர் யார்? - இரண்டாம் நந்திவர்மன்

10. மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் கட்டியவர் யார்? - முதலாம் மகேந்திரவர்மன்

11. எல்லோரா சிவன் கோயில் கட்டியவர் யார்? - முதலாம் கிருஷ்ணன்

12. நார்த்தாமலை கோயில் கட்டியவர் யார்? - முதலாம் விஜயாலயன்

13. திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டியவர் யார்? - கருணாகர தொண்டைமான்

14. கஜுராஹோ விஷ்ணு கோயில் கட்டியவர் யார்? - யசோதவர்மன்

15. சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரை வேய்ந்தவன் யார்? - முதலாம் பராந்தக சோழன்