TNPSC Current Affairs : August-10-2020
கடலடி கண்ணாடி இழை கேபிள் தொடர்பு வசதி
நிகழ்வுகளின் சமீபத்திய நாட்குறிப்பு
  • நாட்டின் பிரதானப் பகுதிகளை அந்தமான் நிகோபர் தீவுகளுடன் இணைக்கும் கடலடி கண்ணாடி இழை கேபிள் தொடர்பு வசதியை பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி மூலம் இன்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இத் திட்டத்திற்கு 2018 டிசம்பர் 30 ஆம் தேதி போர்ட்பிளேரில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்தத் தகவல் தொடர்பு இணைப்பு வசதி காரணமாக, இந்தத் தீவுகள் பகுதியில் முடிவில்லாத அளவுக்கு வாய்ப்புகள் உருவாகும் என்று பிரதமர் கூறினார்.