TNPSC Current Affairs : August-09-2020
ஆசிரியர்
புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

1. பாதுஷா நாமா நூல் ஆசிரியர் யார்? - அப்துல்ஹமீது லாகூரி

2. அக்பர் நாமா நூல் ஆசிரியர் யார்? - அபுல் பசல்

3. துக்ளக் நாமா நூல் ஆசிரியர் யார்? - அமீர் குஸ்ரு

4. ஹுமாயூன் நாமா நூல் ஆசிரியர் யார்? - குல்பதான் பேகம்

5. ஆலம்கீர் நாமா நூல் ஆசிரியர் யார்? - மிர்சா முகமது காசிம்

6. ஷாஜகான் நாமா நூல் ஆசிரியர் யார்? - இனயத்கான்

7. பாபர் நாமா நூல் ஆசிரியர் யார்? - பாபர்

8. ஷா நாமா நூல் ஆசிரியர் யார்? - பிர்தௌசி