TNPSC Current Affairs : August-08-2020
IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்

துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இயக்கப்பட்டது. 191 பயணிகளுடன் வந்த விமானம்  கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க தொடங்கியது. விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. இதில் பைலட் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.

மின்சார வாகன கொள்கை
நலன்புரி சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

நாட்டின் தலைநகரான புதுதில்லியில் மின்சார வாகன கொள்கையை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டார் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஜூமைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

உலகளாவிய காணொலி சந்திப்பு செயலியான ஜூமைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது.