TNPSC Current Affairs : April-25-2021
மோகன் எம்.சந்தானகவுடர்
முக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்
  • கடந்த 1958-ம் ஆண்டு மே 5ம் தேதி கர்நாடகாவில் பிறந்த சந்தானகவுடர் வழக்கறிஞராகப் பட்டம் பெற்று கடந்த 1980,செப்டம்பர் 5ம் தேதி தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
  • 2003, மே 12ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக சந்தானகவுடர் நியமிக்கப்பட்டு, பின்னர் 2004, செப்டம்பரில் நிரந்தர நீதிபதியாக பதவி வழங்கப்பட்டது. அதன்பின் கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சந்தானகவுடர், 2016, ஆகஸ்ட் 1்ம்ததேதி தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டார். 2016, செப்டம்பர் 22ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிபதியாக சந்தானகவுடர் பதவி வழங்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக சந்தானகவுடர் நியமிக்கப்பட்டு பணியாற்றிவந்தார்.